General knowledge-70

General knowledge-70


பொது அறிவு தகவல்கள்


⛱️வரலாற்றின் தந்தை யார்?

ஹெரடோரஸ்


⛱️புவியியலின் தந்தை யார்? 

தொலமி


⛱️இயற்பியலின் தந்தை யார்?

நியூட்டன்


⛱️வேதியியலின் தந்தை யார்?

இராபர்ட் பாயில்


⛱️கணணிப்பொறியின் தந்தை யார்?

சார்லஸ் பபேஜ்


⛱️தாவரவியலின் தந்தை யார்?

தியோபிராச்டஸ்


⛱️விலங்கியலின் தந்தை யார்?

அரிஸ்டாட்டில்


⛱️பொருளாதாரத்தின் தந்தை யார்?

அடம் ஸ்மித்


⛱️சமூகவியலின் தந்தை யார்?

அகஸ்டஸ் காம்தே


⛱️அரசியல் அறிவியலின் தந்தை யார்?

அரிஸ்டாட்டில்


⛱️அரசியல் தத்துவத்தின் தந்தை யார்?

பிளேட்டோ


⛱️மரபியலின் தந்தை யார்?

கிரகர் மெண்டல்


⛱️நவீன மரபியலின் தந்தை யார்?

T .H . மார்கன்


⛱️வகைப்பாட்டியலின் தந்தை யார்?

கார்ல் லின்னேயஸ்


⛱️மருத்துவத்தின் தந்தை யார்?

ஹிப்போகிறேட்டஸ்




Name - Rukaiya Ramseen

Grade - 7

Place - Kalutara




English translation

(Google translate app)


General knowledge information


 Who is the father of history?

 Herodorus


 Who is the father of geography?

 Ptolemy


 Who is the father of physics?

 Newton


 Who is father of chemistry?

 Robert Boyle


 Who is the father of computer?

 Charles Babbage


 Who is the Father of Botany?

 Theoprachtus


 Who is father of zoology?

 Aristotle


 Who is the father of economics?

 Adam Smith


 Who is father of sociology?

 Augustus Comte


 Who is the father of political science?

 Aristotle


 Who is the father of political philosophy?

 Plato


 Who is the Father of Genetics?

 Grager Mendel


 Who is the father of modern genetics?

 T.H. Morgan


 Who is the father of taxonomy?

 Carl Linnaeus


 Who is the father of medicine?

 Hippocrates



Name - Rukaiya Ramseen

Grade - 7

Place - Kalutara


-----------------------------------------

ஏனைய அனைத்து பொது அறிவுத் தகவல்களையும் பார்வையிட👇👇

General knowledges


நாடுகள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள👇👇


📚📚📚📚📚📚📚📚📚📚📚📚

எமது சமூகவலைத்தளங்கள்

(Our social medias)



Facebook page




Telegram Groups (Grade 1-A/L)




WhatsApp Groups (Grade 1-A/L)




 Twitter




 YouTube




Viber




Instagram




பொது அறிவுத் தகவல்கள், எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.