🟡🟡🟡🟡🟡🟡🟡🟡🟡
01) கணினியைக் கண்டு பிடித்தவர்
🟡 சார்ள்ஸ் பபேஜ்
02) கார் ( car 🚗) ஐக் கண்டு பிடித்தவர்
🟡 டெம்லர்
03) முதல் முதலில் வாசிக சாலையை உருவாக்கியவர்
🟡 பபி லோனியர்
04) ஒட்சிசனின் உதவி இல்லாமல் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் மனிதர்
🟡 பு தோர்ஜி
05) "போரும் அமைதியும்" என்ற புத்தகத்தை எழுதியவர்
🟡 லியோ டால்ஸ்டாய்
( சுமார் 500 கதாபாத்திரங்கள் கொண்டது)
06) உலகில் அதிக அளவில் சிலையாக வடிக்கப்பட்ட மனிதர்
🟡 லினன்
07) முதன் முதலில் ஆஸ்திரேலியா நாட்டை கண்டு பிடித்தவர்
🟡 வில்லியம் டாம்பியர்
08) அணுக் கொள்ளையை உருவாக்கியவர்
🟡 ஜான் டால்டன்
🟡🟡🟡🟡🟡🟡🟡🟡🟡
சூரியன் இருளைத் தோற்கடித்து கம்பீரத்துடன்
உதயமாவது போல் மனிதா! நீ உன் அச்சங்களை நீக்கி நாளைய உலகிற்கு உதயமாகு!!!
WRITING BY:
SHAHMA FAIZ
FROM:
WELAMBODA
DISTRICT :
KANDY
GR 10
English translation
(Google translate app)
🟡🟡🟡🟡🟡🟡🟡🟡🟡🟡
01) Who invented the computer
🟡 Charles Babbage
02) Who invented the car
🟡 Temler
03) First and foremost creator of Vasika Road
🟡 Bobby Launier
04) First man to reach Mount Everest without the help of Oxyson
🟡 Bu Thorji
05) Author of the book "War and Peace".
🟡 Leo Tolstoy
(Contains about 500 characters)
06) The most idolized man in the world
🟡 Linen
07) He was the first to discover Australia
🟡 William Dampier
08) Inventor of atomic bomb
🟡 John Dalton
🟡🟡🟡🟡🟡🟡🟡🟡🟡🟡
The sun defeats the darkness with majesty
Man like dawn! Get rid of your fears and rise to the world of tomorrow!!!
WRITING BY:
SHAHMA FAIZ
FROM:
WELAMBODA
DISTRICT :
KANDY
GR 10
-----------------------------------------
ஏனைய அனைத்து பொது அறிவுத் தகவல்களையும் பார்வையிட👇👇