👉பொது அறிவு
⭕ உலகின் மிகப்பெரிய சமுத்திரம்
👉 பசுபிக் சமுத்திரம்
⭕ உலகின் மிகப்பெரிய பாலைவனம்
👉 சகாரா பாலைவனம்
⭕உலகில் மிக நீளமான நதி
👉 அமேசான் நதி
⭕உலகில் மிக உயர்ந்த மலை
👉 எவரெஸ்ட் மலை
⭕ அதிக நீர் அருந்தும் பறவை
👉புறா
⭕ ஞாபக சக்தி கூடிய விலங்கு
👉 யானை
⭕ நாக்கு இல்லாத ஊர்வன
👉 முதலை
⭕ கண்களின் மூலம் வியர்வையை வெளியேறும் உயிரினம்
👉 முதலை
⭕ கடல் நீரை பருகும் ஒரே உயிரினம்
👉 பென்குயின்
⭕ பறக்கும் முலையூட்டி
👉 வௌவால்
⭕நீல நிற இரத்தத்தை உடைய கடல் உயிரினம்
👉 நண்டு
👉 இறால்
Name : Hajar Siras
Grade : 6
Place : Atlugama kaluthara district
English translation
(Google translate app)
👉 General knowledge
The largest ocean in the world
Pacific Ocean
⭕ World's largest desert
👉 Sahara desert
⭕ The longest river in the world
👉 Amazon River
The highest mountain in the world
Mount Everest
⭕ A bird that drinks a lot of water
👉 Pigeon
⭕ An animal with memory
👉 Elephant
⭕ Tongueless reptiles
👉 Crocodile
⭕ An organism that excretes sweat through its eyes
👉 Crocodile
⭕ It is the only creature that drinks sea water
👉 Penguin
⭕ Flying breast
👉 Bat
⭕ Sea creature with blue blood
👉 Crab
👉 Shrimp
Name : Hajar Siras
Grade : 6
School : Al Gazzaly National School
Place : Atlugama kaluthara district
-----------------------------------------
ஏனைய அனைத்து பொது அறிவுத் தகவல்களையும் பார்வையிட👇👇