Canada

Canada



கனடா பற்றிய தகவல்கள்


🇨🇦கனடா (Canada) வட அமெரிக்க கண்டத்தில் உள்ள உலகின் இரண்டாவது பெரிய நாடு ஆகும்.


🇨🇦 வடக்கே வட முனையும் கிழக்கே அட்லாண்டிக் பெருங்கடலும் தெற்கே அமெரிக்க ஒன்றியமும் மேற்கே பசுபிக் பெருங்கடலும் அமெரிக்க ஒன்றிய நாடுகளின் அலாஸ்கா மாநிலமும் எல்லைகளாக அமைகின்றன.


🇨🇦உலகிலேயே

இரண்டாவது மிகப் பெரிய நிலப்பரப்பைக் கொண்ட நாடான கனடாவில், மக்கள்தொகையை பொறுத்தவரையில் உலக அளவில் 38வது இடத்தில்தான் கனடா உள்ளது. இந்நாட்டின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 37 மில்லியன் ஆகும்.


🇨🇦 கல்வி அறிவிலும் சிறந்து விளங்கும் நாடாக கனடா திகழ்கிறது. கிட்டத்தட்ட 99% கனடா நாட்டவர்கள் கல்வியறிவை பெற்றவர்கள் ஆவார்கள்.


🇨🇦பல உலக நாடுகளோடு நட்புறவோடு இருக்கும் நட்பு நாடாக கனடா உள்ளது.


🇨🇦உலக அளவில் மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடுகள் பட்டியலில் 7 ஆவது இடத்தில் கனடா உள்ளது.


🇨🇦 உலகிலேயே அதிக ஏரிகளை கொண்ட நாடு கனடா.இந்நாட்டில் லட்சக்கணக்கான ஏரிகள் உள்ளதாக கூறப்படுகிறது. உலகில் உள்ள நல்ல நீரில் 20% நல்ல நீர் கனடாவில் தான் உள்ளது.


🇨🇦கனடாவின் 30 சதவீத நிலப்பரப்பை அடர்ந்த காடுகளும் மரங்களும் நிரப்பியுள்ளன. ஒட்டுமொத்த உலகில் 10% காடுகள் கனடாவில் தான் உள்ளன.



Done by :

       FAHDHA FASM€€R

        puttalam

        2022 A/L batch



English translation

(Google translate app)


Information about Canada


 Canada is the second largest country in the world on the North American continent.


 It is bordered by the North Pole to the north, the Atlantic Ocean to the east, the United States to the south, the Pacific Ocean to the west, and the state of Alaska to the United States.


 In the world

 Canada has the second largest land area and the 38th most populous country in the world. The population of the country is about 37 million.


 Canada is a country that excels in education. Nearly 99% of Canadians are literate.


 Canada is a friendly country with many countries in the world.


 Canada ranks 7th in the list of happiest countries in the world.


 Canada has the largest number of lakes in the world. It is said that there are millions of lakes in the country. About 20% of the world's fresh water is in Canada.


 Thirty percent of Canada's land area is covered with dense forests and trees. About 10% of the world's forests are in Canada.



Done by :

       FAHDHA FASM€€R

       puttalam

        2022 A/L batch



இது போன்ற ஏனைய நாடுகள் பற்றி அறிந்து கொள்ள (All countries) 👇👇👇

                Countries





எமது சமூகவலைத்தளங்கள்
(Our social medias)






எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.