Cili

Cili



சிலி பற்றிய தகவல்கள்


🇨🇱சிலி என்பது தென் அமெரிக்ககண்டத்தில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். 


🇨🇱இதன் கிழக்கே ஆர்ஜென்டீனா அமைந்துள்ளது.


 🇨🇱இந்நாடு தெற்கு-வடக்காக 4,630 கி.மீ மிக நீண்டும், கிழக்கு-மேற்காக மிகக்குறுகலாக, 430 கி.மீ மட்டுமே கொண்ட ஒரு நாடு. 


🇨🇱வடக்கே அட்டகாமா பாலைநிலமும், தென் கோடியிலே நிலவுலகின்ற தென்முனைப் பனிக்கண்டமாகிய அண்டார்டிகாவைத் தொட்டுக்கொண்டும் உள்ள நாடு.


🇨🇱 தலைநகரம்

சான்ட்டியாகோ

33°26′S 70°40′W


🇨🇱 பெரிய நகர் 

தலைநகரம்


🇨🇱 ஆட்சி மொழிகள் 

எசுப்பானியம்


🇨🇱 மக்கள்

சிலேயர்


🇨🇱 அரசாங்கம்

குடியரசு


🇨🇱 மொத்தம்

7,56,950 கிமீ2 (38வது)

2,92,183 சதுர மைல்

 

🇨🇱 நீர் (%)

1.07²


🇨🇱 மக்கள் தொகை 

ஜூன் 2007 கணக்கெடுப்பு

16,598,074 (60வது)

 2002 கணக்கெடுப்பு

15,116,435

 

🇨🇱 அடர்த்தி

22/km2 (194வது)

57/sq mi


🇨🇱 40வது

 நாணயம்

சிலேயப் பேசோ (CLP)


🇨🇱 நேர வலயம்

n/a (ஒ.அ.நே-4)



Done by :

       FAHDHA FASM€€R

        puttalam

        2022 A/L batch



English translation

(Google translate app)


Information about Chile


 Chile is a country located in the South American continent.


 To the east is Argentina.


  It is 4,630 km long from south-north and 430 km longest from east-west.


 The country is bordered by the Atacama Desert to the north and Antarctica, the southernmost ice sheet on the equator.


 Capital

 Santiago

 33 ° 26′S 70 ° 40′W


 Big city

 Capital


 Rule languages

 Spanish


 People

 Siler


  Government

 Republic


 Total

 7,56,950 km2 (38th)

 2,92,183 square miles

 

 Water (%)

 1.07²


 population

 June 2007 Survey

 16,598,074 (60th)

  2002 Census

 15,116,435

 

 Density

 22 / km2 (194th)

 57 / square miles


 40th

  Coin

 Cilia Peso (CLP)


 Time zone

 n / a (GMT-4)



Done by :

       FAHDHA FASM€€R

       puttalam

        2022 A/L batch



இது போன்ற ஏனைய நாடுகள் பற்றி அறிந்து கொள்ள (All countries) 👇👇👇

                Countries





எமது சமூகவலைத்தளங்கள்
(Our social medias)






எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.