உக்ரைன் பற்றிய தகவல்கள்
🇺🇦உக்ரைன் (Ukraine, உக்ரைனியன்: கிழக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு.
🇺🇦இதன் எல்லைகளாக வடகிழக்கே உருசியா; வடக்கே பெலருஸ்; மேற்கே போலந்து, சிலோவாக்கியா, அங்கேரி; தெற்கே உருமேனியா, மல்தோவா, கருங்கடல் ஆகியனவும் அமைந்துள்ளன.
🇺🇦 கிரிமியாவை 2014 இல் உருசியா கையகப்படுத்தியமை தொடர்பாக உக்ரைன் அந்நாட்டுடன் தற்போது எல்லைச் சர்ச்சையில் உள்ளது.
🇺🇦கிரிமியா உட்பட உக்ரைனின் மொத்தப் பரப்பளவு 603,628 கிமீ² ஆகும்.
🇺🇦இது ஐரோப்பாவில் மிகப் பெரிய நாடாகவும், உலகின் 46-வது பெரிய நாடாகவும் உள்ளது.
🇺🇦 கிரிமியா தவிர்த்து உக்ரைனின் மக்கள்தொகை 42 மில்லியன் ஆகும்.
இது உலகின் 32-வது அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகும்.
🇺🇦கீவ் இதன் தலைநகரும், மிகப்பெரிய நகரமும் ஆகும். இதன் ஆட்சி மொழி உக்ரைனியம் ஆகும்.
🇺🇦இதன் நாணயம் ஹிருன்யா (UAH) ஆகும்.இங்கு
பெரும்பான்மை மக்கள் கிழக்கு மரபுவழிக் கிறிஸ்தவர்கள் ஆவர்.
Done by :
FAHDHA FASM€€R
puttalam
2022 A/L batch
English translation
(Google translate app)
Information about Ukraine
Ukraine, Ukraine: A country in Eastern Europe.
It is bordered by northeastern Russia; North Belarus; West Poland, Slovakia, Hungary; To the south are Romania, Moldova, and the Black Sea.
Ukraine is currently embroiled in a border dispute with Russia over its 2014 takeover of Crimea by Russia.
The total area of Ukraine, including Crimea, is 603,628 km2.
It is the largest country in Europe and the 46th largest in the world.
Excluding Crimea, Ukraine has a population of 42 million.
It is the 32nd most populous country in the world.
Kiev is its capital and largest city. Its official language is Ukrainian.
Its currency is the Hirunya (UAH)
The majority of people are Eastern Orthodox Christians.
Done by :
FAHDHA FASM€€R
puttalam
2022 A/L batch
இது போன்ற ஏனைய நாடுகள் பற்றி அறிந்து கொள்ள (All countries) 👇👇👇