அயர்லாந்து பற்றிய தகவல்கள்
🇮🇪அயர்லாந்து குடியரசு அல்லது அயர்லாந்து (Ireland,) என்பது வட-மேற்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு குடியரசு நாடாகும்.
🇮🇪 இது அயர்லாந்து தீவின் ஆறில் ஐந்து பங்கை தன்னகத்தே கொண்டுள்ளது.
🇮🇪அயர்லாந்து தீவு 1921 இல் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அதன் படி அயர்லாந்து நாட்டின் வடக்கே வட அயர்லாந்தும் (ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பகுதி), மேற்கே அட்லாண்டிக் பெருங்கடல், மற்றும் கிழக்கே ஐரீஷ் கடல் ஆகியன உள்ளன.
🇮🇪இதுவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளில் ஒன்று ஆகும். அயர்லாந்து குடியரசு ஐரோப்பிய ஒன்றியத்தில் 1973 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி உறுப்பினராக இணைந்து கொண்டது.
🇮🇪டப்ளின் நகரமே அயர்லாந்துக் குடியரசின் மிகப்பெரிய நகரமும் தலைநகரமும் ஆகும். அயர்லாந்துக் குடியரசின் மிகப் பெரிய இரண்டாவது நகரம் கோர்க் (Cork) ஆகும்
🇮🇪அயர்லாந்துக் குடியரசின் சனத்தொகை அண்ணளவாக 4.6 மில்லியன் ஆகும். அயர்லாந்துக் குடியரசில் பொதுவாக ஆங்கில மொழியே பேசப்படுகிறது, எனினும் அயர்லாந்துக் குடியரசின் சில பகுதிகளில் ஐரிஷ் மொழியே முதல் மொழியாகப் பேசப்பட்டு வருவதோடு மட்டுமன்றி அனைத்துப் பாடசாலைகளிலும் ஐரிஷ் மொழியே கற்பிக்கப்பட்டும் வருகிறது.
🇮🇪ஐக்கிய நாடுகள் சபையின் மனித வளர்ச்சி குறியீட்டில் 2011 ஆம் ஆண்டிலும் 2013 ஆம் ஆண்டிலும் உலகில் அதிகம் வளர்சியடைந்த அல்லது அபிவிருத்தி அடைந்த நாடுகளில் ஏழாவது இடைத்தை அடைந்தது.
🇮🇪அயர்லாந்துக் குடியரசு பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் ஸ்தாபக உறுப்பின நாடுகளில் ஒன்றாகும். இங்கு ஐக்கிய இராச்சியத்தின் குடிமகனான எவரும் கடவுச்சீட்டு இல்லாமல் சென்று வரலாம்..
Done by :
FAHDHA FASM€€R
puttalam
2022 A/L batch
English translation
(Google translate app)
Information about Ireland
The Republic of Ireland, or Ireland, is a republic in northwestern Europe.
It owns five-sixths of the island of Ireland.
The island of Ireland was divided in two in 1921. According to it, Ireland is bounded on the north by Northern Ireland (part of the United Kingdom), on the west by the Atlantic Ocean, and on the east by the Irish Sea.
It is also one of the member states of the European Union. The Republic of Ireland became a member of the European Union on January 1, 1973.
Dublin is the largest city and capital of the Republic of Ireland. Cork is the second largest city in the Republic of Ireland
The population of the Republic of Ireland is approximately 4.6 million. English is generally spoken in the Republic of Ireland, although Irish is the first language spoken in some parts of the Republic of Ireland and Irish is taught in all schools.
It was ranked seventh in the United Nations Human Development Index in 2011 and 2013 as the seventh most developed or developed country in the world.
The Republic of Ireland is one of the founding members of the Organization for Economic Co-operation and Development. Anyone who is a UK citizen can come here without a passport.
Done by :
FAHDHA FASM€€R
puttalam
2022 A/L batch
இது போன்ற ஏனைய நாடுகள் பற்றி அறிந்து கொள்ள (All countries) 👇👇👇