General knowledge-71

General knowledge-71


0️⃣1️⃣ மனித ஈரலின் தொழிற்பட்டலகு?

🔅 (ஈரற்) சிறுசோனை


0️⃣2️⃣ மனித இதயத்தில் இதய வோகமாக்கி?

🔅 ( Pace maker) இன் அமைவிடம் 


0️⃣3️⃣ பூகோள வெப்பமுறலுக்கு பங்களிப்பு செய்யாதது?

🔅 தாவர பிளாந்தனின் வளர்ச்சி


0️⃣4️⃣ மகப்பேறு செயன்முறை யுடன் தொடர்பு உடைய ஓமோன் ஒக்சிரோசின் தொடர்பு அற்ற ஓமோன்?

🔅 புரோலற்றின்


0️⃣5️⃣ ஜப்பான் நாட்டில் அன்மையில் சுட்டுக் கொல்லப்பட்ட முன்னால் பிரதமர்?

🔅 ஷின்சோ அபே


0️⃣6️⃣ சக்தி வாய்ந்த கடவுச்சிட்டுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நாடு?

🔅 ஜப்பான்


0️⃣7️⃣ 44 வது உலக கிண்ண செஸ் விளையாட்டு நடைபெறும் இடம்?

🔅 சென்னை


0️⃣8️⃣ பல் நிறம்பா கொழுப்பு அமிலம்?

🔅 ஒமேகா 3 


0️⃣9️⃣ கொழும்பில் கரையும் விற்றமின்?

🔅 விற்றமின் ( A,D,E,K)


🔟 நிரில் கரையும் விற்றமின்?

🔅 விற்றமின் (B,C)



Hameedha 

India 



English translation

(Google translate app)


0️⃣1️⃣ What is the function of human liver?

 🔅 (wet) small zone


 0️⃣2️⃣ heart beater in human heart?

 🔅 (Pace maker) location


 0️⃣3️⃣ Which does not contribute to global warming?

 🔅 Growth of plant flora


 0️⃣4️⃣ Omone associated with reproductive process Oxyrosine is unrelated omone?

 🔅 Proletin


 0️⃣5️⃣ Former prime minister shot dead in Japan?

 🔅 Shinzo Abe


 0️⃣6️⃣ Which country tops the list of most powerful passports?

 🔅 Japan


 0️⃣7️⃣ Venue of 44th World Cup Chess Games?

 🔅 Chennai


 0️⃣8️⃣ tooth colored fatty acid?

 🔅 Omega 3


 0️⃣9️⃣ Soluble energy in Colombo?

 🔅 Vitamins (A,D,E,K)


 🔟 Water soluble vitamin?

 🔅 Vitamin (A,B)


Hameedha 

India 


-----------------------------------------

ஏனைய அனைத்து பொது அறிவுத் தகவல்களையும் பார்வையிட👇👇

General knowledges


நாடுகள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள👇👇


📚📚📚📚📚📚📚📚📚📚📚📚

எமது சமூகவலைத்தளங்கள்

(Our social medias)



Facebook page




Telegram Groups (Grade 1-A/L)




WhatsApp Groups (Grade 1-A/L)




 Twitter




 YouTube




Viber




Instagram




பொது அறிவுத் தகவல்கள், எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.