Luxembourg

Luxembourg



லக்சம்பர்க் பற்றிய தகவல்கள்


🇱🇺 லக்சம்பர்க்கின் முழு பெயர் லக்சம்பர்க் கிராண்ட் டச்சி (Grand Duchy of Luxembourg) மற்றும் அதன் தலைநகரம் லக்சம்பர்க் நகரம் ஆகும்.


 🇱🇺லக்சம்பர்க் ஐரோப்பாவின் மிகச்சிறிய நாடுகளில் ஒன்றாகும் மற்றும் முற்றிலும் நிலத்தால் சூழப்பட்ட நாடு ஆகும்.


🇱🇺 ஐக்கிய நாடுகள் சபையின் கணக்கெடுப்பின்படி, லக்சம்பர்க் உலகின் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாகும்.


🇱🇺 லக்சம்பர்க் நகரம் 1994 இல் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது.


🇱🇺 லக்சம்பர்க்கில் இரண்டு பல்கலைக்கழகங்கள் மட்டுமே உள்ளன. அவை லக்சம்பர்க் பல்கலைக்கழகம் (University of Luxembourg) மற்றும் புனித இதய பல்கலைக்கழகம் லக்சம்பர்க் (Sacred Heart University Luxembourg) ஆகும்.


🇱🇺லக்சம்பர்க் அனைவருக்கும் இலவசமாக நாடு தழுவிய பொது போக்குவரத்தை வழங்கும் உலகின் முதல் நாடு ஆகும்.


🇱🇺 லக்சம்பர்க் ஐரோப்பிய யூனியனின் ஆறு நிறுவனர்களில் பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் நெதர்லாந்து ஆகியவற்றுடன் ஒன்றாகும்.


🇱🇺 லக்சம்பர்க்கின் 75 அரண்மனைகளில் போர்ஷீட் அரண்மனை (Bourscheid Castle) மிகப்பெரியது ஆகும்.



Done by :

       FAHDHA FASM€€R

        puttalam

        2022 A/L batch



English translation

(Google translate app)


Information about Luxembourg


 The full name of Luxembourg is the Grand Duchy of Luxembourg and its capital is Luxembourg.


 Luxembourg is one of the smallest countries in Europe and is completely surrounded by land.


 Luxembourg is one of the safest countries in the world, according to a United Nations survey.


 The city of Luxembourg was declared a UNESCO World Heritage Site in 1994.


 There are only two universities in Luxembourg. They are the University of Luxembourg and the Sacred Heart University of Luxembourg.


 Luxembourg is the first country in the world to offer free nationwide public transportation to all.


 Luxembourg is one of the six founders of the European Union, along with Belgium, France, Germany, Italy and the Netherlands.


 The Bourscheid Castle is the largest of Luxembourg's 75 castles.



Done by :

       FAHDHA FASM€€R

       puttalam

        2022 A/L batch



இது போன்ற ஏனைய நாடுகள் பற்றி அறிந்து கொள்ள (All countries) 👇👇👇

                Countries





எமது சமூகவலைத்தளங்கள்
(Our social medias)






எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.