✏️சூரியன்🌞 பூமியை
விட 330330 மடங்கு
பெரியது.
✏️ சராசரி மனிதன்
வருடமொன்றுக்கு
1460 கனவுகளைக்
காண்கின்றான்
✏️Facebook நொடிக்கு 469445 என்ற கணக்கில் Like👍 பதிவாகின்றன.
✏️ உலக சனத்தொகையில் 150 மில்லியன் மனிதர்கள் 'முஹம்மது ' என்ற பெயரை பயன்படுத்துகின்றார்கள்.
✏️Facebook, Google இணையத்தளங்களில் உள்ள அனைத்து தகவல்களையும் 1g DNA🧬 இல் உள்ளடக்க முடியும்
✏️மனிதனின் மூளை இரவிலே அதிக வினைத்திறனுடன் இயங்கும்.
✏️உலகம் முழுவதும் 15000 ஐ விட அதிகமான அரிசி🌾 வகை காணப்படுகிறன.
I.M.Amhar
Engneering Technology,
Muthur.
English translation
(Google translate app)
The sun is the earth
330330 times than
big
average man
For one year
1460 dreams
sees
Facebook gets 469445 likes per second.
150 million people in the world population use the name 'Muhammad'.
All the information on Facebook and Google websites can be contained in 1g of DNA
The human brain works most efficiently at night.
More than 15000 varieties of rice are found worldwide.
I.M.Amhar
Engneering Technology,
Muthur.
-----------------------------------------
ஏனைய அனைத்து பொது அறிவுத் தகவல்களையும் பார்வையிட👇👇