🖊️🖊️🖊️🖊️🖊️🖊️🖊️🖊️🖊️
பெயர் மாற்றம் பெற்ற நாடுகள்.
1️⃣சாம்பியா என்று பெயர் மாற்றம் பெற்ற நாடு
➕ வடக்கு ரோடீஷியா
2️⃣ மியான்மார் என்று பெயர் மாற்றம் பெற்ற நாடு.
➕ பர்மா
3️⃣ ஈரான் என்று பெயர் மாற்றம் பெற்ற நாடு.
➕ பாரசீகம்
4️⃣ பெய்ஜிங் ( _சீனா_ ) என்று பெயர் மாற்றம் பெற்ற நாடு.
➕ பீக்கிங்
5️⃣ டாக்கா என்று பெயர் மாற்றம் பெற்ற நாடு.
➕ டாக்கா ( DAKKA )
6️⃣ இலங்கை என மறுபெயரிடப்பட்ட நாடு.
➕ சிலோன்
7️⃣ கம்போடியா என்று பெயர் மாற்றம் பெற்ற நாடு.
➕ கம்பூச்சியா
8️⃣ தாய்லாந்து என்று பெயர் மாற்றம் பெற்ற நாடு.
➕ சயாம்
9️⃣ தாய்வான் ( தைவான்) என்று பெயர் மாற்றம் பெற்ற நாடு.
➕ பார்மோஸா
🔟 நெதர்லாந்து என்று பெயர் மாற்றம் பெற்ற நாடு.
➕ ஹாலந்து
🖊️🖊️🖊️🖊️🖊️🖊️🖊️🖊️🖊️
உங்கள் பாதையை நீங்களே தேர்ந்தெடுங்கள்.
ஏனெனில் வேறு எவராலும் உங்கள் கால்களைக் கொண்டு நடக்க முடியாது!
BY: SHAHMA FAIZ
FROM: WELAMBODA
Kandy District
English translation
(Google translate app)
🖊️🖊️🖊️🖊️🖊️🖊️🖊️🖊️🖊️
Name Changed Countries
1️⃣ The country was renamed Zambia
➕ Northern Rhodesia
2️⃣ The country was renamed as Myanmar.
➕ Burma
3️⃣ The country was renamed as Iran.
➕ Persia
4️⃣ The country was renamed as Beijing (_China_).
➕ Peking
5️⃣ The country was renamed Dhaka.
➕ Dhaka (DAKKA)
6️⃣ The country renamed as Sri Lanka.
➕ Ceylon
7️⃣ The country was renamed as Cambodia.
➕ Cambodia
8️⃣ The country was renamed as Thailand.
➕ Siam
9️⃣ The country was renamed Taiwan.
➕ Parmosa
🔟 The country was renamed as Netherlands.
➕ Holland
🖊️🖊️🖊️🖊️🖊️🖊️🖊️🖊️🖊️
Choose your own path.
Because no one else can walk with your legs!
BY: SHAHMA FAIZ
FROM: WELAMBODA
Kandy District
-----------------------------------------
ஏனைய அனைத்து பொது அறிவுத் தகவல்களையும் பார்வையிட👇👇