☆》பொது அறிவுத்தகவல்கள்....👇🏻
1》இலங்கை பாராளுமன்றத்தை சுற்றி ஓடுகின்ற நதி?
☆ தியவன்ன ஓயா
2》இலங்கையிலுள்ள உயரமான நீர்வீழ்ச்சி?
☆ பம்பரகந்த
3》இலங்கையிலுள்ள மிக அழகான நீர்வீழ்ச்சி?
☆ துன்கிந்த
4》துன்கிந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ள மாவட்டம்?
☆ பதுளை
5》இலங்கையிலுள்ள மிகப்பெரிய நீர்த்தேக்கம்?
☆ விக்டோரியா
6》களனி கங்கை, களு கங்கை ஆகிய இரு ஆறுகள் கடலுக்குள் பாய்கின்ற மாகாணம்?
☆ மேல் மாகாணம்
7》மகா ஓயா கடலில் சங்கமமாகும் இடம்?
☆ நீர்கொழும்பு
8》காலி நகரத்தில் கடலுடன் கலக்கும் கங்கை?
☆ ஜின் கங்கை
9》மாணிக்க கங்கை கடலுடன் கலக்கும் இடம்?
☆ கிரின்ந்த
10》நில்வள கங்கை கடலுடன் கலக்கும் இடம்?
☆ மாத்தறை
👉🏻 உவைஸ் பாத்திமா ருஸ்னா
👉🏻 வவுனியா
English translation
(Google translate app)
General information
The river that runs around the Parliament of Sri Lanka?
Deyavanna Oya
Tallest waterfall in Sri Lanka?
Bambarakanda
The most beautiful waterfall in Sri Lanka?
Tunkinta
In which district is Dunkinda Falls located?
Almond
Largest reservoir in Sri Lanka?
Victoria
Which province has two rivers Kalani Ganga and Kalu Ganga flowing into the sea?
Western Province
Where is the confluence of Maha Oya sea?
Colombo
Ganga mixing with sea in Galle city?
Jin Ganga
9》The place where the Ganges meets the ocean?
Kirinda
Where does Nilvala Ganga meet the ocean?
Matara
Uwais Fathima Rusna
vavuniya
-----------------------------------------
ஏனைய அனைத்து பொது அறிவுத் தகவல்களையும் பார்வையிட👇👇