Countries & capitals

Countries & capitals



நாடுகளும் தலைநகரங்களும்


🌹அங்கோலா 

🥝லுவாண்டா (Luvanda)


🌹அசர்பைஜான் 

 🥝பாகூ


🌹அமெரிக்கா  

🥝 வாஷிங்டன் டி.சி


🌹பியூர்டோரிகோ  

🥝சான்ஜிவான்


🌹குவாம் 

 🥝அகானா


🌹வடக்கு மரியானாத்

 தீவுகள்  

🥝சாய்பான்


🌹சமோவா 

 🥝பாகோ


🌹வெர்ஜின் தீவுகள் 

 🥝சார்லோட்டா 


🌹அயர்லாந்து 

🥝டப்ளின்(Dublin)


🌹அர்மீனியா 

🥝ஏரவன் (Yereven)


🌹அர்ஜென்டீனா 

 🥝போனஸ் அயர்ஸ்

       (Buenos aires)


🌹அல்பேனியா  

 🥝டிரானா (Tirana)


🌹அல்ஜீரியா 

 🥝அல்ஜீயர்ஸ் (Algiers)


🌹அன்டோரா  

 🥝அண்டோரா லா

வெல்லா

 (Andorra La velle)


🌹ஆப்கானிஸ்தான்  

🥝காபூல் (Kabul)


🌹ஆண்டிகுவா மற்றும் பார்புடா 

 🥝செயின்ட் ஜோன்ஸ்

 (saint Johns)


🌹ஆஸ்திரியா 

 🥝வியன்னா (Vienne)


🌹ஆஸ்திரேலியா 

 🥝கான்பெர்ரா (Canberra)


🌹இத்தாலி 

🥝 ரோம் (Rome)


🌹இந்தியா 

 🥝 புதுடில்லி (New Delhi)


🦋இந்தோனேசியா

  👉🏻ஜகார்த்தா (Jakartha)


🦋ஈராக் 

👉🏻பக்தாத் (Baghdad)


🦋ஈரான் 

👉🏻டெஹ்ரான் (Teheran)


🦋இலங்கை 

👉🏻 கொழும்பு.( ஸ்ரீ ஜயவர்தன புர கோட்டை)(Colombo)


🦋இஸ்ரேல் 

 👉🏻ஜெரூசலம் (Jerusalem)


🦋ஈக்வாடார் 

👉🏻க்யுடோ (Quito)


🦋ஈக்வடோரியல் கினியா 

👉🏻மலபோ (Malabo)


🦋உக்ரைன் 

 👉🏻கீவ் (Kive) 


🦋உகண்டா 

👉🏻கம்பாலா (Kampala)


🦋உருகுவே 

 👉🏻மோண்டேவிடியோ (Montevideo)


🦋உஸ்பெகிஸ்தான்  

👉🏻தாஷ்கண்ட் (Tashkent) 


🦋எகிப்து 

 👉🏻கெய்ரோ (Cairo)


🦋எத்தியோப்பியா 

 👉🏻அடிஸ் அபாபா (Addis Ababa)


🦋எரித்ரியா 

 👉🏻அஸ்மாரா (Asmara)


🦋எல்சால்வடார்  

👉🏻சன்சால்வடார் (San Salvador)


🦋எஸ்தோனியா  

 👉🏻டால்லின் (Tallin)


🦋ஐக்கிய அரபுக் குடியரசுகள் 

 👉🏻அபுதாபி (Abudhabi)


🦋ஐவரி கோஸ்ட் 

 👉🏻 யமெளஸ்செளக்ரோ

 (Yamoussoukro)


🦋ஐஸ்லாந்து 

 👉🏻ரெய்க்ஜாவிக் (Reykjqvik)


⭕ஓமன் 

 🍃 மஸ்கற் (muscut)


⭕கத்தார் 

 🍃 தோஹா (Doha)


⭕கம்போடியா 

 🍃 போனெம்பென்க்

          (Phnom Penh)


⭕கயானா 

 🍃 ஜார்ஜ் டவுன்

     (geroge Town)


⭕கனடா 

 🍃ஒட்டாவா (Ottawa)


⭕கஸகஸ்தான்  

 🍃அல்மாதி (Almathy)


⭕காங்கோ  

 🍃 பிரசஸ்சஸாவில்லே

        (Brazzaville)


⭕காங்கோ (முன்னாள் ஜயர்) 

🍃 கின்ஷாஸா (Kinshasa) 


⭕காபோன்  

🍃 லிப்ரவில்லே (Libreville)


⭕காமரூன் 

🍃 யாவூண்டே (Yaounde)


⭕கமரோஸ் 

 🍃 மொரோனி (Moroni)


⭕காம்பியா 

 🍃பன்ஜீல் (Banjul)


⭕கானா 

 🍃 அக்ரா (Accra)


⭕கியூபா 

 🍃ஹவானா (Havana)


⭕கிர்கிஸ்தான்  

🍃 பிஸ்ஹேக் (Biskek)


⭕கிரிபாடி 

🍃தராவா (Tarawa)


 ⭕கிரீஸ் 

 🍃ஏதென்ஸ் (Athens)


⭕கிரெனடா 

 🍃 செயின்ட்ஜார்ஜஸ்

      ( Saint Geroges)


⭕கினியா 

🍃 கோனக்ரி (Conakry)

 🍃 பிஸ்ஸெல்(Bissau)


🏆குரோசியா 

 🍩 சியாக்ரெப் (Zagreb) 


🏆குவைத் 

 🍩குவைத் (Kuwait)


🏆கென்யா  

🍩 நைரோபி (Nairobi) 


🏆கேப்வெர்ட் 

 🍩பிரய்யா (Praia)


🏆வடகொரியா  

🍩 பியோங்யாங் (Pyongyang)


🏆தென்கொரியா

  🍩சியோல் (Seoul)


🏆கொலம்பியா  

 🍩பொகோடா ( Bogota) 


🏆கோஸ்டாரிகா 

 🍩சான் ஜோஸ்

 (San Jose)


🏆கெளதமாலா 

 🍩 கெளதமாலா நகர் (Gautemala City)


🏆மேற்கு சமோவா

  🍩அபியா (Apia)


🏆சாத்ட் 

 🍩 இன்ட்ஜாமெனா (N`Djamena)


🏆சாம்பியா 

 🍩லுசாகா ( lusaka)


🏆சாலமன் தீவுகள் 

 🍩 ஹோனியரா (Honiara)


🏆சாடோம் மற்றும் பிரின்சிப் 

 🍩சாடோம் (Sao Tome)


🏆சன்மரினோ 

 🍩சன்மரினோ

(San Marino)


🏆சிங்கப்பூர் 

 🍩சிங்கப்பூர் (Singapore)


 🏆ஜிம்பாவ்வே

 🍩ஹராரே (Harera)


👛சிரியா 

 🍥 டமஸ்கஸ் (Damascus)


👛சியர்ரா லியோன் 

 🍥ப்ரீடவுன் (Free Town)


👛சிலி 

 🍥சாண்டியாகோ (Santiago)


👛சீனா 

 🍥பீஜிங் (Beijing) 


👛சுவாசிலாந்து 

 🍥பாபேன் (Mbabne)


👛சுவிட்சர்லாந்து 

 🍥பெர்ன் (bern)


👛சுவீடன்

 🍥ஸ்டாக்ஹோம் (Stockhalm)


👛சுரினாம் 

 🍥பரமரிபோ (Paramaribo)


👛சூடான் 

 🍥கார்டூம் (Khartoum)


👛செக் குடியரசு  

 🍥பராகுவே (Prague)


👛செனகல் 

 🍥தாகர் (dakar)


👛செயின்ட்கிட்ஸ் — நெவிஸ்

 🍥பெஸ்ஸடர் (Besseterre)


👛செயின்ட் லூசியா 

 🍥காஸ்ட்ரீஸ் (Castries)


👛செயின்ட்வின்சென்ட் 

 🍥கிங்ஸ்டவுன் (Kings Town)


👛சேஷெல்ஸ் 

 🍥விக்டோரியா (Victoriya) 


👛சைப்ரஸ் 

 🍥நிகோசியா (Nicosia)


👛சோமாலியா 

 🍥மொகடிஷூ (Mogadishu) 


👛சவுதி அரேபியா 

 🍥 ரியாத் (Riyadh)


🥙டென்மார்க்  

🎖️கோபன்ஹேகன்

 (Copenhagen)


🥙டொமினிகன் குடியரசு 

🎖️சான்டோ டொமின்கோ (Santo Domingo)


🥙டொமினிகா 

 🎖️ ரோஸியு (Roseu)


🥙டோகோ 

 🎖️ லோம் (Lome)


🥙தாய்லாந்து 

🎖️பாங்காக் (Bangkok)


🥙தன்சானியா 

 🎖️டூடுமா (Dodoma)


🥙தஜிகிஸ்தான்  

🎖️துஷான்பே (Dushanbe)


🥙துர்க்மேனிஸ்தான் 

 🎖️அஷ்காபாத் (Ashkhabad)


🥙துருக்கி 

🎖️ அங்காரா (Ankara)


🥙துனிசியா 

 🎖️ துனிஸ் (Tunis)


🥙துவலு 

🎖️ புனாஃபுதி (Funa Futi)


🥙தாய்வான் 

🎖️தைபே (Taipei)


🥙தென் ஆப்பிரிக்கா 

 🎖️கேப்டவுன் (cape Town)


🥙நமீபியா 

🎖️ வின்ட்ஹோக் (Windhoke)


🥙நோர்வே 

🎖️ ஒஸ்லோ (Oslo)


🥙நிகரகுவா 

🎖️மனாகுவா (managua)


🥙நியூசிலாந்து  

🎖️ வெல்லிங்டன் (Wellington)


🥙நெதர்லாந்து  

🎖️ஆம்ஸ்டர்டாம் (Amsterdam)


🥙நேபாளம் 

🎖️ காட்மாண்டு (Kathmandu)


🥙நைஜர் 

 🎖️நியாமி (Niyamey)


🥙நைஜீரியா 

🎖️ அபுஜா (Abuja)


🥙நெளரு 

🎖️ யாரென் (Yaren)


🥇பங்களாதேஷ்  

 🎻 டாக்கா (Dhaka)


🥇பராகுவே 

 🎻 அகன்சியான் (Aguncian)


🥇பல்கேரியா 

 🎻சோஃபியா (Sofia)


🥇பலாவ் 

 🎻கோரோர் (koror)


🥇பனாமா 

 🎻 பனாமா நகர் (Panama City)


🥇பஹ்ரைன் 

 🎻மனாமா (Manama)


🥇பஹாமாஸ் 

 🎻 நஸ்ஸாவ் (Nassau)


🥇பாகிஸ்தான்

  🎻இஸ்லாமாபாத் ( Islamabad)


🥇பப்புவா நியூகினியா 

 🎻 போர்ட் மோர்ஸ்பி

       (Port Moreshby)


🥇பார்படோஸ்

 🎻 பிரிட்ஜ் டவுன் (Bridge Town)


🥇பலஸ்தீனம் 

 🎻காஸா (Gaza)


🥇பிரான்ஸ் 

 🎻பாரிஸ் (Paris)


🥇பிரிட்டன் 

 🎻 லண்டன் (London)


🥭பெர்முடா 

 🪙ஹாமில்டன்


🥭மான்ட்செரட் 

 🪙பிளைமவுத்


🥭பிரேசில் 

 🪙பிரேசிலியா (Brasillia)


🥭பிலிப்பைன்ஸ் 

 🪙 மணிலா (manila)


🥭பின்லாந்து  

 🪙ஹெல்சிங்கி (helsinki)


🥭புருண்டி 

🪙புஜீம்பரா (Bujumbura)


🥭பூட்டான் 

 🪙திம்பு (Thimpu)


🥭பெரு 

 🪙லிமா (Lima)


🥭பெல்ஜியம்

  🪙பிரல்ஸல்ஸ் (Brussels]


🥭பெலராஸ் 

 🪙 மின்ஸ்க் (Minsk)


🥭பெலிஸ் 

 🪙பெல்மோபான் (Belmopan)


🥭பெனின் 

 🪙போர்டோ (Porto _ Nova)


🥭பொலிவியா 

 🪙 லாபாஸ் (Lapaz)


🥫போட்ஸ்வானா 

 🪗காபோரோன் (Gaborne)


🥫போர்த்துக்கல் 

 🪗லிஸ்பன் (Lisbon)


🥫போலந்து 

 🪗வார்ஸா (Warsaw)


🥫போஸ்னியா மற்றும் ஹெர்சேகோவினா 

 🪗சரோஜிவோ (Sarajevo) 


🥫மங்கோலியா 

 🪗உலன்பதார்

 (Ulan Bator)


🥫மடகஸ்கார்

 🪗அன்டானானாரிவோ

     (Antananarivo)


🥫மத்திய ஆப்பிரிக்க குடியரசு 

 🪗பான்குய் (Bangui)


🥫மலாவி 

 🪗 லிலாங்வே (Lilongwe)


🥫மலேசியா  

 🪗கோலாலம்பூர் (Kula Lumpore)


🥫மார்ஷல் தீவுகள்

 🪗மஜீரோ (Majuro)


🥫மாரிடானியா  

 🪗நவாக்சோட் (Nouak Chott)


🥫மால்டா 

 🪗வலேட்டா (Valetta)


🥫மால்டோவா 

 🪗சிசிநவ் (Chisinau)


🥫மாலைத்தீவுகள் 

 🪗மஜீரோ (male)


🥫மாலி 

 🪗பமாகோ (Bamako)


🥫மாசிடோனியா  

 🪗ஸ்கோப்ஜே (Skopeje)


🥫மியன்மார்  

 🪗யங்கோன் (Yangon)


🏆மெக்சிகோ 

🧣 மெக்சிகோ நகர் (Mecixo City)


🏆மைக்ரோனேஷியா 

 🧣 பாலிகிர் (Palikir)


🏆மொரிசியஸ் 

 🧣 போர்ட் லூயிஸ் (Port Louis)


🏆மொனாக்கோ 

 🧣மொனாக்கோ (Monaco)


🏆மொசாம்பிக் 

 🧣மொபுடோ (Maput)


🏆யூகோஸ்லாவியா 

 🧣 பெல்கிரேட் (Belgrade)


🏆எமன் 

 🧣 சனா (Sana)


🏆ருமேனியா 

🧣 புகாரெஸ்ட் (Bucharest)


🏆ருவாண்டா 

🧣 கிகாலி (Kigali)


🏆ரஷ்யா 

 🧣 மொஸ்கோ (Moscow)


🏆லக்ஸம்பார்க் 

🧣 லக்ஸம்பார்க் (Luxenberg) 


🏆லாட்வியா 

 🧣ரிகா (Riga)


🏆லாவோஸ் 

 🧣 வியாணன்டைன் (Vientiane)


🏆லிச்டென்ஸ்டெயின் 

 🧣 வடூஸ் (Vaduz)



Done by :

       FAHDHA FASM€€R

        puttalam

        2022 A/L batch




இது போன்ற ஏனைய நாடுகள் பற்றி அறிந்து கொள்ள (All countries) 👇👇👇

                Countries





எமது சமூகவலைத்தளங்கள்
(Our social medias)






எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.