தாய்வான் பற்றிய தகவல்கள்
🇹🇼தைவான் அல்லது தாய்வான் (Taiwan), அதிகாரபூர்வமாக சீனக் குடியரசு (Republic of China) கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு தீவு நாடாகும்.
🇹🇼முன்னர் முழுச் சீனாவினதும் அரசாக இருந்து சீன உள்நாட்டு யுத்தம் காரணமாக சீனப் பெருநிலப்பரப்பின் ஆட்சியை சீன மக்கள் குடியரசிடம் இழந்தது.
🇹🇼 1940 களின் பிறகு சீன குடியரசு, தாய்வான் அத்துடன் பெங்க்ஹு, கின்மேன், மாட்சு உட்பட சில தீவுக்கூட்டங்களை மட்டுமே ஆட்சி செய்து வருகிறது.
🇹🇼பின்வந்த காலங்களில் சீனக் குடியரசானது தைவான் என்றே அழைக்கப்பட்டது.
🇹🇼இதன் தலைநகரம் தாய்பெய் ஆகும்.
🇹🇼இங்கு மக்கள்தொகை 2013 கணக்கெடுப்பின்படி
மொத்தமாக 23,340,136 காணப்படுகிறனர்.
ஆண்கள்: 11,678,151 ஆகவும் பெண்கள்: 11,661,985 ஆகவும் காணப்படுகிறனர்.
🇹🇼பரப்பளவு மொத்தமாக
35,980 கிமீ2 (137வது) 13,892 சதுர மைல் ஆகும்.
🇹🇼நாணயம் புதிய தாய்வான் டொலர் (NT$) (TWD) ஆகும்.
Done by :
FAHDHA FASM€€R
puttalam
2022 A/L batch
English translation
(Google translate app)
Information about Taiwan
Taiwan or Taiwan is officially the Republic of China, an island nation in East Asia.
Formerly the government of the whole of China, the People's Republic of China lost control of the Chinese mainland due to the Chinese Civil War.
Since the 1940s the Republic of China has ruled only a handful of islands, including Taiwan as well as Penghu, Kinman, and Matsu.
In later times the Republic of China was called Taiwan.
Its capital is Taipei.
Here is the population according to the 2013 census
A total of 23,340,136 are found.
Males: 11,678,151 and females: 11,661,985.
Area aggregate
35,980 km2 (137th) is 13,892 square miles.
The currency is the new Taiwan Dollar (NT $) (TWD).
Done by :
FAHDHA FASM€€R
puttalam
2022 A/L batch
இது போன்ற ஏனைய நாடுகள் பற்றி அறிந்து கொள்ள (All countries) 👇👇👇