Mariana trench

Mariana trench



மரியானா அகழி பற்றிய தகவல்கள்


🌊மரியானா அகழி (இலங்கை வழக்கு) மரியானா ஆழி, ஆங்கிலம்:Mariana Trench) என்பது, உலகின் கடற்பகுதிகளில் உள்ள மிகவும் ஆழமான இடம் ஆகும்.


🌊புவிமேலோட்டில் உள்ள மிகத் தாழ்வான பகுதியும் இதுவே.


🌊மரியானா அகழி முதன் முதலாக, 1872 டிசம்பர் முதல் 1876 மே வரையான சலஞ்சர் ஆய்வுப் பயணத்தின் போது அளக்கப்பட்டது.


 🌊இதன் படி இவ்வகழியின் ஆழம் 31,614 அடிகளாகப் (9,636 மீட்டர்கள்) பதிவு செய்யப்பட்டது.


🌊பின்னர் சலஞ்சர் 2 ஆய்வுப் பயணத்தின்போது , திருத்தமான எதிரொலிமானியைப் பயன்படுத்தி மீண்டும் அளக்கப்பட்டது.


 🌊அப்போது இதன் அதிகூடிய ஆழம் 5,950 பாதங்கள் (10,900 மீட்டர்கள், 35,760 அடிகள்) எனப் பதிவு செய்யப்பட்டது.


 🌊11°19′N 142°15′E ஆள்கூற்றால் குறிக்கப்படும் இவ்விடம் சலஞ்சர் ஆழம் எனப்படுகின்றது.


 🌊இப்பகுதி மிகக்கூடிய அளவாக 10,924 மீட்டர்கள் (35,840 அடிகள்; 6.78 மைல்கள்) ஆழம் கொண்டது .



Done by :

       FAHDHA FASM€€R

        puttalam

        2022 A/L batch



English translation

(Google translate app)


Information about the Mariana Trench


 Mariana Trench (Sri Lankan case) Mariana Trench (English: Mariana Trench) is the deepest place in the world's oceans.


 This is also the lowest point on the Earth's crust.


 The Mariana Trench was first measured during the Challenger expedition from December 1872 to May 1876.


  The depth of the canal was recorded at 31,614 feet (9,636 meters).


 Then during the Challenger 2 study trip, it was re-measured using an accurate echo.


  Its maximum depth was then recorded as 5,950 feet (10,900 meters, 35,760 feet).


  11 ° 19′N 142 ° 15′E This area is called the Challenger depth.


  The region has a maximum depth of 10,924 meters (35,840 feet; 6.78 miles).





Done by :

       FAHDHA FASM€€R

       puttalam

        2022 A/L batch



இது போன்ற ஏனைய நாடுகள் பற்றி அறிந்து கொள்ள (All countries) 👇👇👇

                Countries





எமது சமூகவலைத்தளங்கள்
(Our social medias)






எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.