Iceland

Iceland



ஐஸ்லாந்து பற்றிய தகவல்கள்


🇮🇸ஐஸ்லாந்து அல்லது ஐஸ்லாந்துக்குடியரசு (Iceland, ஐஸ்லாந்தம்: Ísland அல்லது Lýðveldið Ísland) வடக்கு ஐரோப்பாவிலுள்ள ஒரு தீவு நாடாகும்.


 🇮🇸இது வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஐஸ்லாந்துத் தீவையும் பல தீவுக் கூட்டங்களையும் உள்ளடக்கிய ஒரு நாடு.


 🇮🇸இது கிரீன்லாந்துக்கு அருகில் ஐரோப்பாக் கண்டத்தில் உள்ளது.


 🇮🇸இதுவே நோர்டிக் நாடுகளில் மிகக் குறைந்த மக்கள் தொகையைக் கொண்டதும் இரண்டாவது சிறிய நாடுமாகும். 


🇮🇸இந்நாட்டின் ஐஸ்லாந்து மொழி, உலகத்தின் வட கோடியில் பயிலப்படும் நாகரிக மொழி ஆக உள்ளது. 


🇮🇸இம்மொழி கேட்க இனிய தாயிருக்கும். வேர்ச் சொற்களும், இலக்கண மரபுகளும் மிகுதியாக உள்ளன. இதன் நெடுங் கணக்கில் 33 எழுத்துக்கள் உள்ளன.


🇮🇸 கி. பி. 9ஆம் நூற்றாண்டில் மக்கள் குடியேறிய காலத்தில் பயின்றபடியே இப்போதும் இம்மொழி கற்பிக்கப் படுகின்றது


🇮🇸2019 ஆம் ஆண்டு கணக்கின்படி, மொத்த மக்கள் தொகை 360390ஆகும்.




Done by :

       FAHDHA FASM€€R

        puttalam

        2022 A/L batch



English translation

(Google translate app)


Information about Iceland


 Iceland or Iceland (Iceland, Iceland: Ísland or Lýðveldið Ísland) is an island nation in northern Europe.


  It is a country in the North Atlantic Ocean comprising the island of Iceland and several archipelagos.


  It is located on the European continent near Greenland.


  It is the second least populous country in the Nordic.


 The Icelandic language of this country is the civilized language studied in the northern hemisphere of the world.


 Happy mother to hear this language. Words and grammatical traditions abound. Its length is 33 characters.


A.C. The language is still taught as it was learned during the 9th century colonial period


 As of 2019, the total population is 360,390.





Done by :

       FAHDHA FASM€€R

       puttalam

        2022 A/L batch



இது போன்ற ஏனைய நாடுகள் பற்றி அறிந்து கொள்ள (All countries) 👇👇👇

                Countries





எமது சமூகவலைத்தளங்கள்
(Our social medias)






எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.