Mongolia

Mongolia



மொங்கோலியா பற்றிய தகவல்கள்


🇲🇳மொங்கோலியா அல்லது மங்கோலியா (Mongolia) உலகின் இரண்டாவது பெரிய நிலஞ்சூழ் நாடாகும்.


🇲🇳 இது ஆசியக் கண்டத்தில் அமைந்துள்ளது. 


🇲🇳இதன் வடக்கில் ரஷ்யாவும் தெற்கில் சீனாவும் எல்லைகளாக அமைந்துள்ளன. 


🇲🇳இதன் அரசியல் அமைப்பு நாடாளுமன்றக் குடியரசு ஆகும். 


🇲🇳உலான் பாட்டர் எனும் நகரமே இதன் தலைநகரமும் நாட்டின் மிகப் பெரிய நகரமும் ஆகும்.


🇲🇳மங்கோலியா உலகின் ஈரானுக்கு அடுத்துள்ள மிகப் பெரிய பத்தொன்பதாவது நாடாகும். 


🇲🇳மங்கோலியா அதிகமாக புல்வெளிகளையும் காட்டுப் பிரதேசங்களையும் உள்ளடக்கியுள்ளது. 


🇲🇳இது மங்கோலியாவின் மொத்த நிலப்பரப்பில் 11.2% வீதமாகும். 


🇲🇳இங்கு ஜனவரி காலத்தில் வெப்பநிலை −30 °C (−22 °F) ஆகக் குறைகிறது.


🇲🇳மக்கள் தொகைஜூலை 2007கணக்கெடுப்பின்

படி 2,951,786 ஆகவும்2000 கணக்கெடுப்பு 2,407,500 ஆகவும் காணப்படுகின்றனர். 


🇲🇳நாணயம் டொக்ரொக் (MNT) ஆகும்.



Done by :

       FAHDHA FASM€€R

        puttalam

        2022 A/L batch



English translation

(Google translate app)


Information about Mongolia


 Mongolia or Mongolia is the second largest geographical country in the world.


 It is located on the Asian continent.


 It is bordered by Russia to the north and China to the south.


 Its political system is a parliamentary republic.


 Ulaanbaatar is the capital city and the largest city in the country.


 Mongolia is the nineteenth largest country in the world after Iran.


 Mongolia consists mostly of grasslands and jungles.


 This is 11.2% of the total land area of ​​Mongolia.


 January lows average −30 (C (−22 F).


 Census of the July 2007 census

 2,951,786 according to the survey and 2,407,500 in the 2000 census.


 The currency is the Dogrock (MNT).





Done by :

       FAHDHA FASM€€R

       puttalam

        2022 A/L batch



இது போன்ற ஏனைய நாடுகள் பற்றி அறிந்து கொள்ள (All countries) 👇👇👇

                Countries





எமது சமூகவலைத்தளங்கள்
(Our social medias)






எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.