Nepal

Nepal



நேபாளம் பற்றிய தகவல்கள்


🇳🇵நேபாளம் (Nepal) இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு தனி நாடாகும்.


 🇳🇵தெற்காசியாவில் உள்ள இந்நாட்டின் வடக்கில் மக்கள் சீன குடியரசும் தெற்கு, மேற்கு மற்றும் கிழக்குத் திசைகளில் இந்தியாவும் அமைந்துள்ளன.


 🇳🇵நேபாளம் பொதுவாக இமாலய இராச்சியம் என்று அழைக்கப்படுகிறது.


🇳🇵 கௌதம புத்தர் பிறந்த லும்பினி நகரம் நேபாள-இந்தியா எல்லையில் உள்ளது.


🇳🇵நேபாள வரலாறு, இமயமலையில் அமைந்த நேபாளம், இந்தியா மற்றும் சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதியின் தாக்கங்கள் கொண்டுள்ளது.


 🇳🇵பல்வேறு மொழியினர், இனத்தவர்கள், பண்பாட்டினர் வாழும் நேபாள நாடு, 15 முதல் 16வது நூற்றாண்டு முடிய மூன்று பகுதிகளாக பிரிந்திருந்தது. 


🇳🇵அதனை கோர்க்கா நாட்டின் ஷா வம்சத்து அரசர்கள் ஒரே நாடாக ஒருங்கிணைத்தனர்.


 🇳🇵நேபாளத்தின் தேசிய மொழியும், அதிக நேபாள மக்களால் பேசப்படும் ஒரே மொழி நேபாள மொழியாகும்.


🇳🇵முதன் முதலாக நேபாளத்தின் சட்டபூர்வமான நாடாளுமன்றத்திற்கு 2008இல் தேர்தல் நடைபெற்றது. 


🇳🇵2008ஆம் நடைபெற்ற நேபாள நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், ஜுன் 2008இல் நேபாள நாட்டில் மன்னராட்சி முறை ஒழிக்கப்பட்டு, கூட்டாச்சி ஜனநாயகக் குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது.

 

🇳🇵காத்மாண்டு( kathmandu) நேபாளத்தின் தலைநகரமாகவும் பெரிய நகரமாகவும் விளங்குகிறது. 


🇳🇵இங்கு மக்கள் தொகை 2011 கணக்கெடுப்பின்

படி 2,64,94,504 (42வது) காணப்படுகிறது. 


🇳🇵கர்னாலி நதி நேபாளத்தில் உள்ள மிக நீளமான நதியாகும்.


🇳🇵பூமியில் மிகப்பெரிய சதுப்பு மான் (swamp deer) மேற்கு நேபாளத்தில் உள்ளது.



Done by :

       FAHDHA FASM€€R

        puttalam

        2022 A/L batch



English translation

(Google translate app)


Information about Nepal


 Nepal is a separate country located in the foothills of the Himalayas.


 The People's Republic of China lies to the north of this country in South Asia and India to the south, west and east.


  Nepal is commonly known as the Himalayan Kingdom.


  The city of Lumbini, the birthplace of Gautama Buddha, is located on the Nepal-India border.


 Nepal History Nepal, located in the Himalayas, is influenced by the Tibet Autonomous Region of India and China.


  Nepal, inhabited by different languages, ethnicities and cultures, was divided into three parts by the end of the 15th to 16th centuries.


 It was consolidated into a single nation by the Shah dynasty kings of Gorkha.


 Nepali is the national language of Nepal and the only language spoken by a large number of Nepalese people.


 Elections to Nepal's first legitimate parliament were held in 2008.


 Following the 2008 parliamentary elections in Nepal, the monarchy was abolished in June 2008 and declared a federal democracy.

 

 Kathmandu is the capital and largest city of Nepal.


 Here is the 2011 census

 Step 2,64,94,504 (42nd).


 The Karnali River is the longest river in Nepal.


 The largest swamp deer on earth is in western Nepal.





Done by :

       FAHDHA FASM€€R

       puttalam

        2022 A/L batch



இது போன்ற ஏனைய நாடுகள் பற்றி அறிந்து கொள்ள (All countries) 👇👇👇

                Countries





எமது சமூகவலைத்தளங்கள்
(Our social medias)






எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.