Turkmenistan

Turkmenistan


துருக்மெனிஸ்தான் பற்றிய தகவல்கள்


🇹🇲துருக்மெனிஸ்தான் (Turkmenistan) அல்லது துருக்மேனியா) என்பது மத்திய ஆசியாவில் உள்ள ஒரு நாடாகும்.


🇹🇲 இது 1991 வரை சோவியத் ஒன்றியத்தின் கீழ் ஒரு குடியரசாக இருந்தது.


🇹🇲 இதன் எல்லைகளில் தென்கிழக்கே ஆப்கானிஸ்தான், தென்மேற்கே ஈரான், வடகிழக்கே உஸ்பெகிஸ்தான், வடமேற்கே கசக்ஸ்தான், மேற்கே கஸ்பியன் கடல் ஆகியன அமைந்திருக்கின்றன.


🇹🇲 இங்குள்ள மக்கள் தொகையில் 87% இஸ்லாமியர்கள் ஆவர்.


 🇹🇲இந்நாட்டின் சில பகுதிகளில் இயற்கை வளங்கள் நிறைந்தவையாக இருந்தாலும், நாட்டின் பெரும் பகுதி பாலைவனத்தினால் நிறைந்துள்ளது. 


🇹🇲இதன் தலைநகரமாகவும் மற்றும் பெரிய நகரமாகவும் அசுகாபாத் காணப்படுகிறது. 


🇹🇲ஆட்சி மொழிகளாக துருக்மேனியம், உருசியம் காணப்படுகிறது. 


🇹🇲பரப்பு மொத்தமாக 491,210 கிமீ2 (52-வது)188,456 சதுரமைலாக காணப்படுகிறது. 

 

🇹🇲நீர் 4.9 % ஆக காணப்படுகிறது.மக்கள் தொகை 2016 கணக்கெடுப்பின் படி 5,662,544 (117வது) ஆக காணப்படுகிறது. 


🇹🇲 இங்கு வாழும் மனிதர்கள் துருக்மென் எனவும் , நாணயம்

மனாத்து (TMT) எனவும் அழைக்கப்படுகிறது.




Done by :

       FAHDHA FASM€€R

        puttalam

        2022 A/L batch



English translation

(Google translate app)


Information about Turkmenistan


 Turkmenistan or Turkmenia is a country in Central Asia.


 It was a republic under the Soviet Union until 1991.


 It is bordered by Afghanistan to the southeast, Iran to the southeast, Uzbekistan to the northeast, Kazakhstan to the northwest, and the Caspian Sea to the west.


 87% of the population is Muslim.


 Although some parts of the country are rich in natural resources, much of the country is covered by desert.


 Ashgabat is the capital and largest city.


 The official languages ​​are Turkmen and Russian.


 The total area is 491,210 km2 (52nd) with 188,456 square miles.

 

 Water is 4.9%. The population was 5,662,544 (117th) according to the 2016 census.


 The people who live here are also called Turkmen, the currency

 Also known as Manathu (TMT).





Done by :

       FAHDHA FASM€€R

       puttalam

        2022 A/L batch



இது போன்ற ஏனைய நாடுகள் பற்றி அறிந்து கொள்ள (All countries) 👇👇👇

                Countries





எமது சமூகவலைத்தளங்கள்
(Our social medias)






எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.