Rwanda

Rwanda


 

ருவாண்டா பற்றிய தகவல்கள்


🇷🇼ருவாண்டா நிலத்தால் சூழப்பட்ட ஒரு ஆப்பிரிக்க நாடாகும்.


 🇷🇼நாடாளுமன்றத்தில் 60% இற்கும் அதிகமான பெண்கள் உறுப்பினர்களாக இருப்பதால், ருவாண்டா நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் அளிப்பதில் உலக சாதனை படைத்துள்ளது.


🇷🇼ஆப்பிரிக்காவில் அதிக இணைய இணைப்பு கொண்ட சிறந்த நாடாக ருவாண்டா கருதப்படுகிறது.


🇷🇼ருவாண்டாவில் 5 எரிமலைகள் உள்ளன,கரிசிம்பி (Karisimbi),முஹாபுரா (Muhabura), பிசோக் (Bisoke),சபினியோ (Sabyinyo),கஹிங்கா (Gahinga)ஆகும்.கரிசிம்பி கடல் மட்டத்திலிருந்து 4507 மீற்றர் உயரத்தில் உள்ள எரிமலை ஆகும்.


🇷🇼ருவாண்டா அவசர நிலையங்களுக்கு இரத்த விநியோகம் போன்ற மருத்துவ சேவைகளில் ட்ரோன்களின் பயன்பாடுகளை அறிமுகப்படுத்தியது.


🇷🇼2008 ஆம் ஆண்டில், ருவாண்டா பிளாஸ்டிக் பைகளை முழுமையாக தடை செய்த முதல் நாடுகளில் ஒன்றாக மாறியது.


🇷🇼ருவாண்டாவின் தலைநகரான கிகாலி ( Kigali ) ஆப்பிரிக்காவின் பசுமையான மற்றும் தூய்மையான நகரமாக போற்றப்படுகிறது ._ 


🇷🇼ருவாண்டா அதன் பல மலைகளின் காரணமாக ( Le Pays des Mille Collines ) ( ஆயிரம் மலைகளின் நிலம் ) என்று அழைக்கப்படுகிறது



Done by :

       FAHDHA FASM€€R

        puttalam

        2022 A/L batch



English translation

(Google translate app)


Information about Rwanda


 Rwanda is an African country surrounded by land.


  With more than 60% of women members of parliament, Rwanda holds the world record for having the largest representation of women in parliament.


 Rwanda is considered to be the best country in Africa with high internet connectivity.


 Rwanda has 5 volcanoes Karisimbi, Muhabura, Bisoke, Sabyinyo, Gahinga. Karisimbi is a volcano located at an altitude of 4507 m above sea level.


 Rwanda introduced the use of drones in medical services such as blood supply to emergency stations.


 In 2008, Rwanda became one of the first countries to completely ban plastic bags.


 Kigali, the capital of Rwanda, is hailed as the greenest and cleanest city in Africa.


 Rwanda is called Le Pays des Mille Collines because of its many mountains


Done by :

       FAHDHA FASM€€R

       puttalam

        2022 A/L batch



இது போன்ற ஏனைய நாடுகள் பற்றி அறிந்து கொள்ள (All countries) 👇👇👇

                Countries





எமது சமூகவலைத்தளங்கள்
(Our social medias)






எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.