Myanmar

Myanmar


 

மியன்மார் பற்றிய தகவல்கள்


🇲🇲மியன்மார் அல்லது மியான்மர் அல்லது மியான்மார் அல்லது பர்மா என்பது ஆசியாவில் தென்கிழக்கு பகுதியில் அமைந்த இறைமையுள்ள நாடாகும். 


🇲🇲இது இன்றைய இரும்புத் திரை நாடு ஆகும். 


🇲🇲1989ம் ஆண்டு பர்மா என்ற நாட்டின் பெயரை மியான்மர் நைங்கண்டௌ என்று மாற்றினர்.


 🇲🇲வங்காளதேசம், இந்தியா, சீனா, லாவோஸ் மற்றும் தாய்லாந்து இந்நாட்டின் எல்லைகளாக விளங்குகின்றன. 


🇲🇲இந்த நாட்டின் 2014ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்நாட்டின் மக்கள் தொகை எதிர்பார்த்ததை விடவும் குறைவாக 51 மில்லியன் எனக் கணக்கெடுக்கப்பட்டுள்ளது.


🇲🇲மியன்மார் 676,578 square kilometres (261,227 sq mi) in sizeபரப்பளவை கொண்டது. 


🇲🇲முன்னைய தலைநகராக ரங்கூன் இருந்தது. பின்னர் யங்கோன் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.


🇲🇲 2006 ஆம் ஆண்டின் பின்னர் மியான்மரின் தலைநகராக நைப்பியித்தௌ மாற்றியமைக்கப்பட்டது. இதன் மிகப்பெரிய நகரம் யங்கோன் ஆகும்.



Done by :

       FAHDHA FASM€€R

        puttalam

        2022 A/L batch



English translation

(Google translate app)


Information about Myanmar


Myanmar or Myanmar or Myanmar or Burma is a sovereign country located in the southeast of Asia.


 This is the Iron Curtain country of today.


In 1989, Burma changed its name to Myanmar Ningxi.


Bangladesh, India, China, Laos and Thailand are the borders of this country.


The population was 51 million less than expected at the 2014 census.


Myanmar covers an area of ​​676,578 square kilometers (261,227 sq mi) in size.


 The former capital was Rangoon. It was later renamed Yangon.


 Naypyidaw has been the capital of Myanmar since 2006. Its largest city is Yangon.



Done by :

       FAHDHA FASM€€R

       puttalam

        2022 A/L batch



இது போன்ற ஏனைய நாடுகள் பற்றி அறிந்து கொள்ள (All countries) 👇👇👇

                Countries





எமது சமூகவலைத்தளங்கள்
(Our social medias)






எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.