United Nations

United Nations

 General knowledge




ஐ.நா. மனித உரிமைக் கழகத்தின் துணை இயக்குனராக பதவி வகித்த இந்தியர் யார்? 

ஜஸ்டிஸ் பி.என்.பகவதி


ஐ.நா. அண்டர் செகரெட்டரியாக நியமிக்கப்பட்ட முதல் இந்தியர் யார்? 

சசி தரூர்


இண்டர் பார்லிமெண்டரி யூனியனின் ஆயுட்கால தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய பெண்மணி யார்? 

நஜ்மா ஹெப்துல்லா


ஐ.நா. சபையில் முதன்முதலில் இந்தியில் உரையாற்றியவர் யார்?

 ஏ.பி.வாஜ்பாய்


ஐ.நா சபையில் பாட அனுமதி பெற்ற முதல் பாடகி யார்?

 எம்.எஸ்.சுப்புலெட்சுமி (1966)


உலக வங்கியின் இவாலுவேஷன் டைரக்டர் ஜெனரலாக தேர்வு செய்யப்பட்ட முதல் இந்தியர் யார்?

வினோத் தாமஸ்


உலக சுகாதாரக் கழகத்தின் ஆடிட்டராக தேர்வு செய்யப்பட்ட முதல் இந்தியர் யார்?

 விஜயேந்திரா என்.கவுர்


சர்வதேச நீதிமன்றத்தின் தற்போதைய இந்திய நீதிபதி யார்? 

ஜஸ்டிஸ் தல்வீர் பண்டாரி


ஐ.நாவில் இந்தியாவின் தற்போதைய நிரந்தர உறுப்பினர் யார்?

 அசோக்குமார் முகர்ஜி


ஐ.நாவின் 190வது உறுப்பினர் நாடு எது? 

சுவிட்சர்லாந்து (2002)


ஐ.நாவின் 191வது உறுப்பினர் நாடு எது? 

கிழக்கு டிமெர் (2002)


ஐ.நாவின் 192வது உறுப்பினர் நாடு எது? 

மோன்டனெக்ரா (2006)


2015 நிலவரப்படி ஐ.நாவில் உறுப்பினராக சேர்ந்த கடைசி நாடு எது? 

தெற்கு சூடான் (193வது நாடாக 2011ல் சேர்ந்தது)


ஐ.நா சபையில் உறுப்பினராக இல்லாத நாடுகள் எவை? 

கொசாவா

சஹ்ராவி அரபுக்குடியரசு 

துருக்கிய சைப்ரஸ் 

தைவான்

பாலஸ்தீன அதாரிட்டி 

வாடிகன் நகரம்



Translate

UN Who is the only Indian to have served as the Deputy Director of the Human Rights Council?

 Justice BN Bhagwati


 UN Who was the first Indian to be appointed Under Secretary?

 Sasi Tharoor


 Which Indian woman was elected Life President of the Inter-Parliamentary Union?

 Najma Heptullah


 UN Who was the first person to address the House in Hindi?

  AB Vajpayee


 Who was the first singer to be allowed to sing at the UN?

  MS Subbulakshmi (1966)


 Who was the first Indian to be elected as the Director General of Evaluation of the World Bank?

 Vinod Thomas


 Who was the first Indian to be elected as the Auditor General of the World Health Organization?

  Vijayendra N. Kaur


 Who is the current Indian Judge of the International Court of Justice?

 Justice Talveer Bandari


 Who is India's current Permanent Member of the UN?

  Ashok Kumar Mukherjee


 Which is the 190th member state of UN?

 Switzerland (2002)


 Which is the 191st member state of the United Nations?

 East Dimer (2002)


 Which is the 192nd member country of UN?

 Montenegro (2006)


 Which was the last country to join the UN as of 2015?

 South Sudan (193rd country in 2011)


 Which countries are not members of the UN General Assembly?

 Kosovo

 Sahrawi Arab Republic

 Turkish Cyprus

 Taiwan

 Palestinian Authority

 Vatican City




எமது சமூகவலைத்தளங்கள்
(Our social medias)






எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.