Dead sea

Dead sea



சாக்கடல் பற்றிய தகவல்கள்


🏖️Dead Sea அல்லது சாக்கடல் எனப்படும் இந்த நீர்ப்பரப்பானது இஸ்ரேலிலுள்ள ஜோர்டான் பகுதியில் உள்ளது. இது மிக அதிகப்படியான உப்புத்தன்மையைக்கொண்ட ஓர் ஏரி ஆகும்.


🏖️அதிகப்படியான உப்பு தன்மையின் காரணமாக இங்கு உயிரினங்கள் வாழ முடியாது. எனவே இது சாக்கடல் ( Dead Sea ) என அழைக்கப்படுகிறது.


🏖️இதன் உப்புத்தன்மையானது சாதாரண கடலை விட 8.5 மடங்கு அதிகமானது. இதன் அதிகப்படியான நீர் வரத்து ஜோர்டான் ஆறு மற்றும் ஓடைகளின் வழியாக வருகிறது


🏖️உலகின் அமைந்துள்ள மிகப்பெரிய மற்றும் மிகவும் ஆழமான உப்பு நீர் ஏரி இது தான். இதன் ஆழம் சுமார் 423 மீட்டர் (1388 அடி). இதன் நீளம் 67 KM, மற்றும் அகலம் 18 கிலோ மீட்டர்.


 🏖️இந்த நீரின் அடர்த்தி மிகவும் அதிகமாக உள்ள காரணத்தினாலேயே மனிதர்கள் இதன் மேல் மூழ்காமல் அப்படியே மிதக்கின்றனர்.


🏖️இதனால் மனிதர்க்கு எந்த ஆபத்தும் இல்லை என நீங்கள் நினைத்தால் அது தவறு, நேராக இல்லாமல் தலை குப்புற நீங்கள் விழ நேர்ந்து இந்த நீரை விழுங்கி விட்டால் இது நுரையீரல் இயக்கத்தை நிறுத்தி விடும். உடனடியாக மரணம் சம்பவிக்கவும் அதிக வாய்ப்புள்ளது.


🏖️சாக்கடலுக்கு சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆண்டுதோறும் வருகை தரக்கூடிய மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. 2017 ஆம் ஆண்டு சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 3.6 மில்லியனாக புள்ளி விவரம் கூறுகிறது. இது கடந்த ஆண்டை விட 25% அதிகம்.



Done by :

       FAHDHA FASM€€R

        puttalam

        2022 A/L batch



English translation

(Google translate app)


Information about the Dead sea


 This body of water, known as the Dead Sea, is located in the Jordanian region of Israel. It is a lake with a very high salinity.


 Due to the high salinity, the organisms cannot survive here. Hence it is called the Dead Sea.


 Its salinity is 8.5 times higher than normal seaweed. Most of its water comes from the Jordan River and its streams


 It is the largest and deepest saltwater lake in the world. Its depth is about 423 meters (1388 feet). It is 67 KM long and 18 km wide.


  Due to the high density of the water, humans float on it without sinking.


 Thus it is wrong if you think that there is no danger to man, it will stop the movement of the lungs if you happen to fall head over heels without swallowing this water. Immediate death is more likely to occur.


 Tourists are allowed to the Dead Sea. The number of people who can attend is increasing every year. Statistics show that the number of tourists in 2017 was 3.6 million. This is 25% more than last year.





Done by :

       FAHDHA FASM€€R

       puttalam

        2022 A/L batch



இது போன்ற ஏனைய நாடுகள் பற்றி அறிந்து கொள்ள (All countries) 👇👇👇

                Countries





எமது சமூகவலைத்தளங்கள்
(Our social medias)






எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.