Buttan

Buttan


பூட்டான் பற்றிய தகவல்கள்


🇧🇹பூட்டான் (Bhutan, அல்லது பூட்டான் இராச்சியம் (Kingdom of Bhutan) தெற்காசியாவில் இமய மலைச் சாரலின் கிழக்கு எல்லையில் அமைந்துள்ள நிலத்திடை நாடாகும்.


 🇧🇹இதன் எல்லைகளாக தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கே இந்தியாவும், வடக்கே திபெத்தும் அமைந்துள்ளன.


🇧🇹 இந்தியாவின் சிக்கிம் மாநிலம் நேபாளம் பூட்டான் ஆகியவற்றைப் பிரிக்கிறது. 


🇧🇹பூட்டான் மக்கள் தமது நாட்டை டிரக் யூல் (வெடிக்கும் டிராகனின் நிலம்) என அழைக்கின்றனர்.


 🇧🇹திம்பு இதன் தலைநகரமாகும்.


🇧🇹இங்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு 2018 இல் 754,388 ஆக காணப்பட்டது.


🇧🇹பரப்பளவு மொத்தமாக

38,394 கிமீ2 (131வது)

18,147 சதுர மைலாக காணப்படுகிறது.


🇧🇹பூட்டான் நாட்டின் நாணயம்

நுகல்ட்ரம் (BTN) என அழைக்கப்படுகிறது.


🇧🇹பூட்டான் உலகில் மிகவும் ஒதுங்கிய நாடாக இருந்த போதிலும் அண்மைய அபிவிருத்திகளும், உலக நாடுகளுடனான நேரடி வானூர்தி சேவைகள், இணைய இணைப்புகள், போன்றவை வெளியுகத்துடனான கதவுகளைத் திறந்து விட்டுள்ளன. 


 🇧🇹பரோ விமான நிலையம் பூட்டானின் ஒரே சர்வதேச விமான நிலையமாக சேவை செய்கிறது. 


🇧🇹பரோ விமான நிலையம் இருந்து புதுடெல்லி, மும்பை, கல்கத்தா, குவஹாத்தி, பாக்டோகிரா, காத்மாண்டு, டாக்கா, சிங்கப்பூர் போன்றவை இணைக்கிறது. 


🇧🇹2006 ஆம் ஆண்டில் பிசினஸ் வீக் இதழ் நடத்திய கருத்துக் கணிப்பில் பூட்டான் ஆசியாவின் மிகவும் மகிழ்ச்சியான நாடாகவும், உலகின் எட்டாவது மகிழ்ச்சியான நாடாகவும் தெரிவு செய்யப்பட்டது.




Done by :

       FAHDHA FASM€€R

        puttalam

        2022 A/L batch



English translation

(Google translate app)


Information about Bhutan


 Bhutan, or Kingdom of Bhutan, is an inland country on the eastern border of the Himalayas in South Asia.


 It is bordered by India to the south, east and west, and Tibet to the north.


 The Indian state of Sikkim divides Nepal into Bhutan.


 The people of Bhutan call their country Truck Yule (Land of the Explosive Dragon).


 Thimphu is its capital.


 The population was 754,388 at the 2018 census.


 Area aggregate

 38,394 km2 (131st)

 18,147 square miles.


 Bhutanese currency

 Called Nukaltrum (BTN).


 Although Bhutan is one of the most isolated countries in the world, recent developments have opened the door to direct air services, internet connections, etc. with the rest of the world.


 Borough Airport serves as Bhutan's only international airport.


 The Borough Airport connects New Delhi, Mumbai, Calcutta, Guwahati, Bagdogra, Kathmandu, Dhaka and Singapore.


 Bhutan was voted the happiest country in Asia and the eighth happiest country in the world in a 2006 poll by Business Week magazine.





Done by :

       FAHDHA FASM€€R

       puttalam

        2022 A/L batch



இது போன்ற ஏனைய நாடுகள் பற்றி அறிந்து கொள்ள (All countries) 👇👇👇

                Countries





எமது சமூகவலைத்தளங்கள்
(Our social medias)






எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.