Laos

Laos


லாவோஸ் பற்றிய தகவல்கள்


🇱🇦லாவோஸ் 《laos》 என்றழைக்கப்படும் லாவோஸ் மக்கள் குடியரசு தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடு ஆகும். 


🇱🇦இந்நாட்டின் வடமேற்கில் சீனாவும் மியான்மாரும் கிழக்கில் வியட்நாம் நாடும் தெற்கில் கம்போடியா, மேற்கில் தாய்லாந்து ஆகியன எல்லைகளாக அமைந்துள்ளன.


🇱🇦இதன் தலைநகரம் மற்றும் பெரிய நகரமாக வியஞ்சான் விளங்குகிறது. 


🇱🇦ஆட்சி மொழிகளாக லாவோ, பிரெஞ்சு காணப்படுகிறன.


🇱🇦இங்கு வாழும் மனிதர்கள் லாவ் என அழைக்கப்படுகின்றனர். 


🇱🇦லாவோஸில் சமத்துவக் குடியரசு அரசாங்கம் நிலவுகிறது. 


🇱🇦பரப்பு மொத்தமாக

2,36,800 கிமீ2 (83வது)

91,429 சதுர மைலாக காணப்படுகிறது. 


🇱🇦இங்கு நீரின் அளவு

இரண்டு சதவீதமாக காணப்படுகிறது. 


🇱🇦மக்கள் தொகை 2007 கணக்கெடுப்பின்படி

6,521,998 (106வது) ஆகும்

 1995 கணக்கெடுப்பின்படி

4,574,848 ஆகும்.


🇱🇦அடர்த்தி

25/km2 (177வது)

65சதுர மீற்றர் ஆகும்.


🇱🇦லாவேஸின் நாணயம்

கிப் (LAK) என அழைக்கப்படுகின்றது.




Done by :

       FAHDHA FASM€€R

        puttalam

        2022 A/L batch



English translation

(Google translate app)


Information about laos


 Laos People's Republic of Laos, also known as Laos, is a country in Southeast Asia.


 It is bordered by China and Myanmar to the northwest, Vietnam to the east, Cambodia to the south, and Thailand to the west.


 Vientiane is its capital and largest city.


 The official languages ​​are Lao and French.


 The people who live here are called Lao.


 Laos has an egalitarian republican government.


 Area bulk

 2,36,800 km2 (83rd)

 91,429 square miles.


 The amount of water here

 Found to be two per cent.


 According to the 2007 Census

 6,521,998 (106th)

  According to the 1995 census

 4,574,848.


 Density

 25 / km2 (177th)

 Is 65 square meters.


 Coin of Laos

 Called GIP (LAK).





Done by :

       FAHDHA FASM€€R

       puttalam

        2022 A/L batch



இது போன்ற ஏனைய நாடுகள் பற்றி அறிந்து கொள்ள (All countries) 👇👇👇

                Countries





எமது சமூகவலைத்தளங்கள்
(Our social medias)






எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.