சாம்பியா பற்றிய தகவல்கள்
🇿🇲சாம்பியா (Zambia) அல்லது சாம்பியக் குடியரசு, தெற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடு ஆகும்.
🇿🇲 இதன் எல்லைகளாக வடக்கே கொங்கோ சனநாயகக் குடியரசு, வடகிழக்கே தன்சானியா, கிழக்கே மலாவி, மேற்குப் பகுதியில் மொசாம்பிக், சிம்பாப்வே, பொட்சுவானா, நமீபியா மற்றும் அங்கோலா ஆகிய நாடுகள் அமைந்துள்ளன.
🇿🇲 இது முன்னர் வடக்கு ரொடீசியா என அழைக்கப்பட்டது.
🇿🇲சாம்பெசி ஆற்றைக் கருத்திற் கொண்டு இதன் பெயர் சாம்பியா என மாற்றம் பெற்றது.
🇿🇲தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
லுசாக்கா
🇿🇲ஆட்சி மொழிகள்
ஆங்கிலம்
🇿🇲மக்கள்
சாம்பியன்
🇿🇲அரசாங்கம்
குடியரசு
🇿🇲பரப்பு
மொத்தம்
7,52,614 கிமீ2 (39வது)
2,90,586 சதுர மைல்
🇿🇲நீர் 1 (%)
🇿🇲மக்கள் தொகை
ஜூலை2005
கணக்கெடுப்பு
11,668,000 (71வது)
🇿🇲அடர்த்தி
16/km2 (191வது)
40/sq m.
🇿🇲நாணயம்
சாம்பியன் குவாச்சா.
Done by :
FAHDHA FASM€€R
puttalam
2022 A/L batch
English translation
(Google translate app)
Information about Zambia
Zambia, or Republic of Zambia, is a country in South Africa.
It is bordered by the Democratic Republic of the Congo to the north, Tanzania to the northeast, Malawi to the east, Mozambique, Zimbabwe, Botswana, Namibia and Angola to the west.
It was formerly known as Northern Rhodesia.
It was renamed Zambia after the Zambezi River.
Capital
And the big city
Lusaka
Rule languages
English
People
Champion
Government
Republic
Area
Total
7,52,614 km2 (39th)
2,90,586 square miles
Water 1 (%)
population
July 2005
Survey
11,668,000 (71st)
Density
16 / km2 (191st)
40 / sq m.
Coin
Champion Kwacha.
Done by :
FAHDHA FASM€€R
puttalam
2022 A/L batch
இது போன்ற ஏனைய நாடுகள் பற்றி அறிந்து கொள்ள (All countries) 👇👇👇