Bangladesh

Bangladesh



பங்களாதேஷ் பற்றிய தகவல்கள்


🇧🇩வங்காளத்தேசம் / பங்களாதேஷ் (Bangladesh) ஒரு தெற்காசிய நாடாகும்.


🇧🇩 இது பண்டைய வங்காளத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இந்தியா, மியான்மர் ஆகியவை இதன் அண்டை நாடுகளாகும்.


 🇧🇩டாக்கா இதன் தலைநகரமாகும். இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தைப் போன்று, இந்நாட்டிலும் வங்காள மொழியே பேசப்படுகிறது.


🇧🇩வங்காள தேசம், ஏழ்மை, இயற்கை அழிவுகள், பஞ்சம் ஆகிய பல இன்னல்களை மட்டுமல்லாது, அரசியல் களத்திலும் இராணுவ ஆட்சி, பேச்சுரிமை மறுக்கப்பட்ட நிலை, ஊழல் போன்ற பல துயர்களைக் கடந்து வந்துள்ளது. 1991 ஆம் ஆண்டு மீண்டும் மக்களாட்சி மலர்ந்துள்ள நிலையில் சிறிதளவு நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது.


🇧🇩வங்காளதேசம் உலகின் எட்டாவது அதிக மக்கட்தொகை கொண்ட நாடாகும். வங்காளதேசக் குடியரசு பாராளுமன்ற சனநாயக நாடாகும். 


🇧🇩இதன் பாராளுமன்றம் ஜாதியோ சங்சத் என அழைக்கப்படுகிறது.


 🇧🇩நாட்டின் இரு பாரிய நகரங்களான டாக்கா மற்றும் சிட்டகொங் ஆகியவை நாட்டின் அண்மைய வளர்ச்சிக்குப் பாரிய உந்துசக்தியாக விளங்குகின்றன.


🇧🇩வங்காளதேசம் அடுத்த பதினொரு பொருளாதார நாடுகளுள் ஒன்றாக அறியப்படுவதோடு, SAARC, BIMSTEC, OIC மற்றும் பொதுநலவாய நாடுகள் ஆகியவற்றின் உறுப்பினராகவும் விளங்குகிறது.



Done by :

       FAHDHA FASM€€R

        puttalam

        2022 A/L batch



English translation

(Google translate app)


Information about Bangladesh


 Bangladesh is a South Asian country.


 It was part of ancient Bengal. Its neighbors are India and Myanmar.


  Dhaka is its capital. Like the state of West Bengal in India, Bengali is spoken in this country.


 Bangladesh has been plagued not only by poverty, natural disasters and famine, but also by military rule, denial of speech and corruption in the political arena. With democracy flourishing again in 1991, the situation has improved somewhat.


 Bangladesh is the eighth most populous country in the world. The Republic of Bangladesh is a parliamentary democracy.


 Its parliament is called the Jatiyo Sangsat.


  The country's two largest cities, Dhaka and Chittagong, have been a major impetus for the country's recent growth.


 Bangladesh is one of the next eleven economies and a member of the SAARC, BIMSTEC, OIC and the Commonwealth.



Done by :

       FAHDHA FASM€€R

       puttalam

        2022 A/L batch



இது போன்ற ஏனைய நாடுகள் பற்றி அறிந்து கொள்ள (All countries) 👇👇👇

                Countries





எமது சமூகவலைத்தளங்கள்
(Our social medias)






எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.