பாகிஸ்தான் பற்றிய தகவல்கள்
🇵🇰பாகிஸ்தான் (Pakistan, ஆசிய கண்டத்தில் உள்ள இஸ்லாமியக் குடியரசு நாடாகும்.
🇵🇰 மக்கள் தொகை அடர்த்தி மிகுந்த நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று. பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்து. கராச்சி முக்கிய துறைமுகமும் தொழில் நகரமும் ஆகும்.
🇵🇰இந்திய எல்லையின் அருகில் உள்ள இலாகூர் மற்றொரு முக்கிய நகரம்.
🇵🇰180 மில்லியன் மக்கள்தொகை கொண்ட பாகிஸ்தான் ஆறாவது மிகுந்த மக்கள்தொகையுடைய நாடாகும்.
🇵🇰796,095 கிமீ2 (307,374 ச. மை) பரப்பளவுள்ள இந்த நாடு 36வது பெரிய நாடாக விளங்குகின்றது.
🇵🇰தெற்கில் அரபிக்கடல் மற்றும் ஓமன் குடாவில் 1,046-கிலோமீட்டர் (650 mi) தொலைவுள்ள கடற்கரையைக் கொண்டுள்ளது; கிழக்கில் இந்தியாவும் மேற்கில் ஆப்கானிஸ்தானும் தென்மேற்கில் ஈரானும் வடகிழக்குக் கோடியில் சீன மக்கள் குடியரசும் எல்லைகளாக அமைந்துள்ளன.
🇵🇰வடக்கில் ஆப்கானிஸ்தானின் குறுகிய வாகான் இடைப்பகுதியால் தஜிகிஸ்தானிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளது. தவிரவும் தனது கடல் எல்லையை ஓமானுடன் பகிர்ந்து கொண்டுள்ளது.
🇵🇰நான்கு மாநிலங்களும் நான்கு கூட்டாட்சி ஆட்புலங்களையும் கொண்ட பாகிஸ்தான் கூட்டாட்சி நாடாளுமன்ற குடியரசாகும். பல மொழிகளையும் பல இனங்களையும் இதே போன்ற பலவகை புவியியல், வனவாழ்விலங்கினங்களையும் கொண்ட பன்முக நாடாக பாக்கிஸ்தான் விளங்குகின்றது.
🇵🇰உலகில் மிகுந்த படைத்துறையினர் கொண்ட நாடுகளில் ஏழாவதாக உள்ள பாக்கிஸ்தான் அணுவாற்றல் மற்றும் அணு ஆயுத நாடாக, பிராந்தியத்தில் செல்வாக்குள்ள நாடாக விளங்குகின்றது;
🇵🇰முஸ்லிம் உலகில் அணு ஆயுதம் கொண்ட ஒரே நாடாகவும் தெற்காசியாவில் இரண்டாவது நாடாகவும் விளங்குகின்றது.
Done by :
FAHDHA FASM€€R
puttalam
2022 A/L batch
English translation
(Google translate app)
Information about Pakistan
Pakistan is an Islamic republic on the Asian continent.
Pakistan is one of the most densely populated countries in the world. Islamabad, the capital of Pakistan. Karachi is a major port and industrial city.
Lahore is another important city near the Indian border.
With a population of 180 million, Pakistan is the sixth most populous country in the world.
With an area of 796,095 km2 (307,374 sq mi), it is the 36th largest country in the world.
It has a 1,046-kilometer (650 mi) coastline in the southern Arabian Sea and the Gulf of Oman; It is bordered by India to the east, Afghanistan to the west, Iran to the southwest, and the People's Republic of China to the northeast.
In the north it is separated from Tajikistan by the narrow Wagah Intersection of Afghanistan. Apart from that it shares its maritime border with Oman.
Pakistan is a federal parliamentary republic with four states and four federal territories. Pakistan is a multi-lingual, multi-ethnic and multi-ethnic country with a diverse geography and wildlife.
Pakistan is the seventh most nuclear-armed and nuclear-armed country in the world;
It is the only country in the Muslim world to have a nuclear weapon and the second largest in South Asia.
Done by :
FAHDHA FASM€€R
puttalam
2022 A/L batch
இது போன்ற ஏனைய நாடுகள் பற்றி அறிந்து கொள்ள (All countries) 👇👇👇