General knowledge-03

General knowledge-03



📚சர்வதேச திரைத் துறையில் முதல்முறையாக விண்வெளி நிலையத்தில் சினிமா படப்பிடிப்பு நடத்த உள்ள நாட்டவர்? 

💥 ரஷ்யா

 

📚சர்வதேச திரைத் துறையில் முதல்முறையாக விண்வெளி நிலையத்தில் பிடிக்கப்பட்டு வரும் படம்?

💥 The challenge

 

📚இலங்கையில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள அடையாள அட்டை எத்தனை இலக்கங்களைக் கொண்டது?

💥 12


📚இலங்கையில் முதலாவது மணல்திட்டு பந்தயப் பாதை 2021/10/28 அன்று எங்கு திறந்து வைக்கப்பட்டது?

💥 கொழும்பு துறைமுக நகரில்


📚இதன் பெயர் என்ன?

💥 டூன்ஸ் பந்தய மைதானம்


📚தற்போது Global Village கண்காட்சி எங்கு நடைபெற்று வருகின்றது?

💥 டுபாய்


⛳ இது 2022/04/10 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது


 📚சர்வதேச மனித உரிமைகள் தினம் கொண்டாடப்படுவது எத் தினத்தில்?

💥 December 10

 

📚கல்வி விஞ்ஞான கலாச்சார அபிவிருத்திக்காக செயற்படும் ஐ.நா நிறுவகம்?

💥 UNESCO

 

📚இலங்கையில் முதலாவது மத்திய மகா வித்தியாலயம் அமைக்கப்பட்ட இடம் எது ?

💥 மத்துகம


📚இலங்கையில் நனோ தொழிநுட்ப பூங்கா அமைந்துள்ள இடம் எது?

💥 ஹோமாகம


🌼 அண்மையில் இலங்கை இரத்தினபுரி கஹவத்த பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய இரத்தினக்கல் தற்போது எங்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது ?

🍂 டுபாய்


🌼 பேஸ்புக்கின் தற்போதைய உத்தியோகபூர்வ பெயர் என்ன?

🍂 மெடா META


🌼 ஆசியாவில் இதுவரை இல்லாத அளவிலான மிகப் பெரிய போதைப்பொருள் குவியலைக் கைப்பற்றியுள்ள பொலீஸார் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்?

🍂 லாவோஸ்


🌼 நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் முதலாவது பசுமை பல்கலைக்கழகம் எங்கு அமைந்துள்ளது?

🍂 இலங்கை ஹோமாகாம, பிட்டிபண


🌼 தொழிற்புரட்சி முதன் முதலில் ஆரம்பித்த நாடு?

🍂 இங்கிலாந்து




By : Casim Rihana

From:Anuradhapura (Horowpothana)



English translation

(Google translate app)


Who is the first international filmmaker to shoot a film at the space station?

  Russia

 

 Which is the first film to be shot on a space station in the international film industry?

  The challenge

 

 How many digits is the identity card currently introduced in Sri Lanka?

  12


 Where was the first sand dune track in Sri Lanka opened on 2021/10/28?

  In the port city of Colombo


 What is its name?

  Toons Race Course


 Where is the Global Village Exhibition currently taking place?

  Dubai


  It is scheduled to take place till 2022/04/10


  On which day is International Human Rights Day celebrated?

  December 10

 

 Which UN agency works for the development of education, science and culture?

  UNESCO

 

 Where in Sri Lanka was the first Central High School established?

  மத்துகம


 Where in Sri Lanka is the Nano Technology Park located?

  Homagama


 Where is the world's largest gemstone, recently discovered in Kahawatta, Ratnapura, Sri Lanka, being taken?

  Dubai


 What is the current official name of Facebook?

  MEDA META


 From which country did the police seize the largest drug pile ever in Asia?

  Laos


 Where is the first Green University with modern technology located?

 Sri Lanka Homagama, Pittipana


 Which country was the first to start the Industrial Revolution?

  England



By : Casim Rihana

From:Anuradhapura (Horowpothana)



ஏனைய அனைத்து பொது அறிவுத் தகவல்களையும் பார்வையிட👇👇

General knowledges


நாடுகள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள👇👇



எமது சமூகவலைத்தளங்கள்
(Our social medias)






எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.