General knowledge-04

General knowledge-04

 



🌼 2022 ஆம் ஆண்டு முதல் ஐ.பி.எல் தொடரில் விளையாட உள்ள புதிய இரு அணிகளும் எவை?

🍂 அகமதாபாத் அணி

🍂 லக்னோ அணி


🌼 தற்போது விண்வெளியில் பால்வெளிக்கு வெளியே முதல் கோள்களை கண்டுபிடித்துள்ள விண்வெளி நிலையம் எது?

🍂 நாசா


🌼 இக் கோள்களின் பெயர் என்ன?

🍂 எக்ஸோப்ளேனட்


🌼 இக் கோள்களை கண்டுபிடிக்க நாசா அனுப்பிய தொலைநோக்கி?

🍂 சந்திரா எக்ஸ்-ரே


🌼 இக் கோள்கள் நாம் இருக்கும் பால்வெளி பேரடையில் இருந்து எத்தனை ஆண்டுகள் தொலைவில் உள்ளது?

🍂 28 மில்லியன் (2.8 கோடி) ஒளி ஆண்டுகள்


🌼 இக் கோள்களை கண்டுபிடிக்க நாசா பயன்படுத்திய நுட்பமுறை ?

🍂 M51-ULS-1 என்ற பைனரி முறை


🌼 வெறும் 20 வினாடிகளில் விமான நிலையத்தில் இருந்து வெளியேற முடியுமான online வசதி அண்மையில் எந்த விமான நிலயத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது?

🍂 கட்டுநாயக்க


🌼 இலங்கையின் பதவி முன்னுரிமை தரவரிசையில் 05 ஆவது இடத்திற்கு உயர்த்தப்பட்டுள்ள பதவி மற்றும் நபர் யார்?

🍂 மத்திய வங்கி ஆளுநர் 

✨ தற்போதைய ஆளுனர் அஜித் நிவார்ட் கப்ரால்


🌼 அண்மையில் மரணமான இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் அணியின் தலைவர் யார்?

🍂 உபேகா பெர்னாண்டோ


🌼 தற்போது இலங்கை எரிபொருளை இறக்குமதி செய்யும் நாடு?

🍂 சிங்கப்பூர்


🌼 இம்முறை இடம்பெறவுள்ள லங்கா பிரிமியர் லீக் போட்டியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ள நட்சத்திர வீரர்கள் யார்?

🍂 வஹாப் ரியாஸ் மற்றும் ஃபெஃப் டுப்லசிஸ்


🌼 தற்போது எந்த நாட்டின் இரசாயன பசளைகளை நாட்டிற்குள் அனுமதிப்பதை தடுத்துள்ளது?

🍂 சீனா


⛳ நைஜீரியாவில் இடம் பெற்ற Bayesa International Film Festival விருது வழங்கும் விழாவில் இரண்டு விருதுகளை தனதாக்கிக் கொண்டுள்ள இலங்கை திரைப்படம் எது?

💥 சுனாமி


⛳ இத்திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றுள்ள இலங்கைப் பெண் யார்?

💥 நிரஞ்சினி சண்முகராஜா


⛳ இவ் விழாவில் சிறந்த இயக்குனருக்கான விருதைப் பெற்றுள்ளவர்?

💥 சோமரத்ன திஸாநாயக்க


⛳ 2021/10/26 அன்று ஜனாதிபதியால் உருவாக்கப்பட்ட ஒரே நாடு ஒரே சட்டம் என்ற செயலணியின் உறுப்பினர்கள் எத்தனை?

💥 13


⛳ தற்போது ரஷ்யா சென்றுள்ள இலங்கையின் தற்போதைய இராணுவ தளபதி யார்?

 💥 ஷவேந்திர சில்வா


⛳ கரியமில்லா வாயு வெளியேற்றத்தை முற்றாக குறைக்க அவுஸ்திரேலியா எவ்வாண்டுக்குள் திட்டமிட்டுள்ளது?

💥 2050


⛳ தற்போது விண்வெளியில் தொழில்நுட்ப பூங்காவை அமைக்க உள்ள நாடு?

💥 அமெரிக்கா


⛳ இப்பூங்காவின் பெயர் என்ன

💥 Orbital Reef


⛳ இப் பூங்காவை அமைக்க உள்ள நிறுவனங்கள் எவை?

💥 Sierra Space

💥 Rediver Space

💥 Genesis Engineering Solutions

💥 University of Arizona


⛳ தற்போது சிறுவர்களை பார்க்க அனுமதிக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ள இணையத் தொடர் எது?

💥 Squid game



By : Casim Rihana

From:Anuradhapura (Horowpothana)



English translation

(Google translate app)


What are the two new teams to play in the IPL series from 2022?

  Ahmedabad team

  Lucknow team


 Which space station is currently the first to discover extraterrestrial planets in space?

  NASA


 What are the names of these planets?

  Exoplanet


 The telescope sent by NASA to find these planets?

  Chandra X-ray


 How many years away are these planets from our Milky Way galaxy?

  28 million (2.8 crore) light years


 What technique did NASA use to find these planets?

  The binary system M51-ULS-1


 At which airport has the online facility of exiting the airport in just 20 seconds been introduced recently?

  Katunayake 


 Who is the only person to be promoted to 05th position in Sri Lanka?

   Governor of the Central Bank

  Incumbent Governor Ajit Nivard Cabral


 Who was the captain of the recently deceased Sri Lanka Under-19 cricket team?

  Upeka Fernando


 Which country currently imports fuel from Sri Lanka?

  Singapore


 Who are the star players included in the upcoming Lanka Premier League?

  Wahab Riyaz and Fef Duplessis


 Which country currently bans the import of chemical fertilizers?

  China


 Which Sri Lankan film won two awards at the Bayesa International Film Festival Awards in Nigeria?

  Tsunami


 Who is the only Sri Lankan woman to win the Best Actress award at this film festival?

  Niranjini Shanmukaraja


 Who won the award for Best Director at this festival?

  Somaratne Dissanayake


 How many members are there in the Process of One Country One Law created by the President on 2021/10/26?

  13


 Who is the current Sri Lankan Army Commander who is currently visiting Russia?

   Shavendra Silva


 By what year does Australia plan to completely reduce carbon dioxide emissions?

  2050


  Which country is currently planning to set up a technology park in space?

  United States


  What is the name of the park?

  Orbital Reef


  What are the companies planning to set up this park?

  Sierra Space

  Rediver Space

  Genesis Engineering Solutions

  University of Arizona


 Which internet series is currently being warned by doctors not to allow children to be seen?

  Squid game




By : Casim Rihana

From:Anuradhapura (Horowpothana)



ஏனைய அனைத்து பொது அறிவுத் தகவல்களையும் பார்வையிட👇👇

General knowledges


நாடுகள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள👇👇



எமது சமூகவலைத்தளங்கள்
(Our social medias)






எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.

div>