1. அண்மையில் விண்ணில் செலுத்தப்பட்ட இலங்கையின் முதலாவது செயற்கை கோளின் பெயர் என்ன?
📚ராவணா – 1 (Ravana – 1)
2. அண்மையில் விண்ணில் செலுத்தப்பட்ட நேபாளத்தின் முதலாவது செயற்கைக்கோளின் பெயர் என்ன?
📚நேபாளிசேட் – 1 (Nepalisat -1)
3. அண்மையில் நாசாவைச் சேர்ந்த Tess (Transiting Exoplanent Survey Satellite) பூமியின் அளவை கொண்ட எந்த கிரகத்தை கண்டறிந்துள்ளது?
📚HD217496
4. பிரான்சில் நடைபெற்ற 43-வது பாரிஸ் மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற வீரர் மற்றும் வீராங்கனை யாவர்?
📚ஆப்ரா மிஃலா, கெலட் புர்ஃகா
5. சனிக்கிரகத்தின் மிகப்பெரிய துணைக் கோளான ‘டைட்டனில்’ அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்த கண்டுபிடிப்பு எது?
📚மீத்தேன் ஏரி
6. எண்ணெய் படிவுகளை உண்ணும் புதிய பாக்டீரியா இனம் கட்டுபிடிக்கப்பட்டது எந்த பகுதியில்?
📚மரியானா அகழி (11,000 மீட்டர் ஆழத்தில்)
7. சமீபத்தில் ஆசியாவிலேயே முதன்முறையாக முற்றிலுமாக மாணவிகளே உருவாக்கிய செயற்கைக்கோள் எது?
📚எஸ்.கே.ஐ.என்.எஸ்.எல்.வி.9 (SKINSLV 9) மணியம்மையார் சாட்
8. சமீபத்தில் உலகின் முதல் வாஸ்குலர்ஜிடேல் பொறிக்கப்பட்ட 3D இதயத்தை தயாரித்த பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் யார்?
📚டெல் அலிவ் ஆராய்ச்சியாளர்கள் (இஸ்ரேல்)
9. சமீபத்தில் ICICI – யானது ATM எந்திரம் மூலமாக எவ்வளவு ரூபாய் வரை கடன் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது?
📚15 லட்சம் வரை
10. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய கடற்படை தளபதி யார்?
📚அட்மிரல் அனில் குமார் சாவ்லா
11. இலங்கையின் தற்போதைய விமானப்படை தளபதி யார்?
📚ஏ.ஆர் மார்ஷல் சுதர்ஷன பத்திரண
12. இலங்கை தற்போது எந்த நாட்டுடன் கடற்படை பயிற்சிகள மேற்கொள்ள உள்ளது?
📚இந்தியா (இதற்காக வேண்டி 06 இந்திய கப்பல்கள் இலங்கை வந்துள்ளது)
13. இலங்கை விமானப்படை கடந்த மார்ச் மாதம் எத்தனையாவது நினைவு தினத்தை கொண்டாடியது?
📚 70 ஆவது
14. தற்போது இராணுவ ஆட்சி கவிழ்ப்பு இடம் பெற்றுள்ள நாடு எது?
📚 சூடான்
15. தற்போது கைது செய்யப்பட்டுள்ள சூடான் நாட்டின் இடைக்கால பிரதமர் யார்?
📚 அப்துல்லா ஹாம்டாக்
16. சூடான் நாட்டின் நீண்ட காலம் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் யார்?
📚உமர் அல் பஷீர் ( 1989-2019 வரை)
17. திரைப்படத் துறையில் வாழ்நாள் சாதனைக்கான தாதாசாகேப் பால்கே விருதை தற்போது பெற்றுள்ள நடிகர்?
📚ரஜினிகாந்த்
18. 65 ஆவது தேசிய திரைப்பட விருது விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றுள்ளவர் ?
📚 தனுஷ்
19. இத்தாலிக்கான தற்போதைய இலங்கைத் தூதுவர் யார்?
📚கலாநிதி வெள்ளவத்த
20. தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் பணிப்பாளராக நியமனம் பெற்றுள்ளவர்?
📚ஷர்மிளா ராஜபக்ஷ
By : Casim Rihana
From:Anuradhapura (Horowpothana)
English translation
(Google translate app)
1. What is the name of Sri Lanka's first satellite launched recently?
Ravana - 1 (Ravana - 1)
2. What is the name of Nepal's first satellite launched recently?
Nepalisat-1 (Nepalisat -1)
NASA's Tess (Transiting Exoplanent Survey Satellite) recently discovered which Earth-sized planet?
HD217496
4. Who is the winner of the 43rd Paris Marathon in France?
Oprah Mifla, Gellet Burqa
5. Which of these was discovered by NASA scientists in the United States on Titan, Saturn's largest satellite?
Methane Lake
6. In which area was the new species of oil-eating bacteria controlled?
Mariana Trench (11,000 meters deep)
7. Which is the first fully satellite-built satellite in Asia recently?
SKINSLV 9 Maniyammaiyar Chad
8. Who are the university researchers who recently produced the world's first vascularGidel engraved 3D heart?
Tel Olive Researchers (Israel)
9. ICICI has recently introduced a scheme of up to Rs.
Up to 15 lakhs
10. Who is the Commander of the Indian Navy visiting Sri Lanka?
Admiral Anil Kumar Chawla
11. Who is the current Commander of the Sri Lanka Air Force?
AR Marshall Sudarshan Press
12. With which country is Sri Lanka currently conducting naval exercises?
India (06 Indian ships have arrived in Sri Lanka for this purpose)
13. How many Memorial Days did the Sri Lanka Air Force celebrate last March?
70th
14. Which country is currently undergoing a military coup?
Sudan
15. Who is the current caretaker Prime Minister of Sudan?
Abdullah Hamdock
16. Who is the longest serving President of Sudan?
Omar Al Bashir (1989-2019)
17. Which actor is currently the recipient of Dadasaheb Phalke Award for Lifetime Achievement in Film?
Rajinikanth
18. Who won the Best Actor award at the 65th National Film Awards?
Dhanush
19. Who is the current Ambassador of Sri Lanka to Italy?
Dr. Wellawatte
20. Who has been appointed as the Director of the Department of National Zoological Gardens?
Sharmila Rajapaksa
By : Casim Rihana
From:Anuradhapura (Horowpothana)
ஏனைய அனைத்து பொது அறிவுத் தகவல்களையும் பார்வையிட👇👇
div>