General knowledge-06

General knowledge-06

 



🦚 தற்போது சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை ஏற்படுகின்ற மன அழுத்தங்களை குறைப்பதற்காக வீட்டுப்பாடங்கள் மற்றும் சிறப்பு வகுப்புக்களை தடை செய்துள்ள நாடு எது?

🌼 சீனா

 

🦚சர்வதேச சுற்றுலா பயணிகள் வருவதற்கு 2022 வரை தடை விதித்துள்ள நாடு ?

🌼AUSTRALIYA


🦚 தற்போது அமெரிக்காவில் வெங்காயத்தால் பரவும் கொடிய நோய் எது?

🌼 சல்மொனெல்லா Salmonella

 

🦚 சவூதி அரேபியா கரியமில வாயு வெளியேற்றத்தை எவ் ஆண்டுக்குள் முற்றாகக் குறைக்க திட்டமிட்டுள்ளது?

🌼 2060

 

🦚ஒவ்வொரு வருடமும் நோபல் பரிசானது எத்தனை துறைகளுக்கு வழங்கப்படுகின்றது ?

🌼06

 

🦚தற்போது பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நாடு எது?

🌼 தாய்வான் 6.5 ரிக்டர் அளவு


 

🦚இம்முறை எத்தனை விஞ்ஞனிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது?

🌼03

 

🦚உலகின் சக்தி வாய்ந்த கடவுசிட்டினை கொண்டுள்ள நாடுகளில் தற்போது முதல் இடத்தில் உள்ள நாடு?

🌼ஐக்கிய அரபு இராச்சியம்

 

🦚கிராமங்களுக்கு தொழினுட்பங்கள் கொண்டு செல்லும் திட்டம் எவ்வாறு அழைக்கப்படும்?

🌼நனசல

 

🦚ஆசிய அபிவிருத்திவங்கியின் உறுப்புநாடுகள் எத்தனை?

🌼68

 

🦚தற்போதைய ஈரான் நாட்டின் பழைய பெயர் ?

🌼பேர்சியா

 

🦚2020 மத்திய வங்கியின் ஆண்டறிக்கையின் படி இணைய பாவனை வீதம் ?

🌼79.9%


🦚 2021/10/24 அன்று மரணமான இலங்கை ரக்பி ஜாம்பவான் யார்?

🌼 சந்திரிஷன் பெரேரா


✨ இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனிதர்களை உட்கொள்ளும் ஆபத்தான மீன் இனத்தின் பெயர் என்ன?

🧊 பிரன்ஹா (20-25 ஆண்டுகள் உயிர் வாழக் கூடியது)

💥 களனி கங்கை , பொல்கொட மற்றும் தியன்னா ஏரி போன்ற இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது


✨ ஐ. நாடுகள் சபையின் உலக சுற்றுலா அமைப்பின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?

  🧊 மெட்ரிட், ஸ்பெய்ன்


✨ உலக நீர் வெறுப்பு தினம்/உலக விசர்நாய்க்கடி தினம் எப்போது அனுஷ்டிக்கப்படுகின்றது?

🧊 செப்டம்பர் 28


✨ அதிக பெண்கள் பிரதிநிதித்துவம் காணப்படும் பாராளுமன்றம் யாது?

🧊 ருவாண்டாவின் பாராளுமன்றம்


✨ சர்வதேச தகவல் அறியும் உரிமை தினம் (International Day for Universal Access to Information ) எப்போது அனுஷ்டிக்கப்படுகின்றது?

🧊 செப்டம்பர் 28


✨தெற்காசிய நாடுகளில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்றிய முதல் நாடு எது?

🧊 பாகிஸ்தான்-2002 ல்


💥 இலங்கை 2016ல் நிறைவேற்றியது.


✨இலங்கை, சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிட தேவையான அட்டைகளை எந்நாட்டிலிருந்து

இறக்குமதி செய்கிறது?

🧊 ஆஸ்திரியாவிலிருந்து


✨ தற்போது இலங்கை நனோ நைட்ரஜன் திரவ உரத்தை எந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்துள்ளது?

🧊 இந்தியா


✨ உணவு இழப்பு மற்றும் வீண்விரயமாதல் குறித்த சர்வதேச விழிப்புணர்வு தினம் எப்போது அனுஷ்டிக்கப்படுகின்றது?

🧊 செப்டம்பர் - 29



By : Casim Rihana

From:Anuradhapura (Horowpothana)



English translation

(Google translate app)



Which country currently bans homework and special classes to reduce stress from boys to teenagers?

  China

 

 Which country has banned international tourist arrivals till 2022?

  AUSTRALIYA


 What is the deadliest disease caused by onions in the United States at present?

  Salmonella Salmonella

 

 In which year does Saudi Arabia plan to reduce its carbon dioxide emissions completely?

  2060

 

 How many fields are awarded the Nobel Prize each year?

  06

 

 Which country is currently experiencing a major earthquake?

  Taiwan 6.5 Richter size


 

 How many scientists have been awarded the Nobel Prize in Physics this time?

  03

 

 Which country currently has the most powerful passport holders in the world?

  United Arab Emirates

 

 What is the project to bring technology to the villages called?

  நனசல

 

 How many member states are there in the Asian Development Bank?

  68

 

 What is the old name of present day Iran?

  Persia

 

 Internet usage rate according to the Central Bank's Annual Report 2020?

  79.9%


 Who is the Sri Lankan rugby legend who passed away on 2021/10/24?

  Chandrishan Perera


  What is the name of the endangered species of fish found in Sri Lanka?

  Piranha (can live 20-25 years)

  Found in places like Kelani Ganga, Polgoda and Dianna Lake


  I. Where is the headquarters of the World Tourism Organization located?

    Madrid, Spain


  When is World Water Hate Day / World Underworld Day celebrated?

  September 28


  Which parliament has the highest representation of women?

 Parliament of Rwanda


  When is International Day for Universal Access to Information celebrated?

  September 28


 Which was the first country in South Asia to pass the Right to Information Act?

  Pakistan -2002


  Sri Lanka passed in 2016.


 Cards required to print Sri Lankan driver's license from my country

 Importing?

  From Austria


  From which country does Sri Lanka currently import nano nitrogen liquid fertilizer?

  India


  When is the International Awareness Day on Food Loss and Waste?

  September - 29



By : Casim Rihana

From:Anuradhapura (Horowpothana)



ஏனைய அனைத்து பொது அறிவுத் தகவல்களையும் பார்வையிட👇👇

General knowledges


நாடுகள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள👇👇



எமது சமூகவலைத்தளங்கள்
(Our social medias)






எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.

div>