🍁 தற்போது ஐ.நா பருவநிலை மாநாட்டில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள மெய்நிகர் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட டைனோசரின் பெயர் என்ன?
💥 Frankie the Daino
🍁38, 39 ஆசியன் உச்சி மாநாடு 26/10/2021 இனைய வழியில் எங்கு எந்த நாட்டின் தலைமையில் இடம்பெற்றது ?
💥 புருனே
🍁 2022 ஆம் ஆண்டு முதல் அதிகளவு இனிப்பு கொண்ட உணவுப் பொருட்களின் விளப்பரத்தினை தடை செய்யவுள்ள நாடு?
💥 ஸ்பெயின்
🍁இலங்கையின் முதலாவது சாகச விளையாட்டுகளுக்கான மேட்டு மணல் பாதைஎங்கு திறந்து வைக்கப்பட்டது ?
💥 கொழும்பு துறைமுக நகரில்
🍁 இலங்கை விமான சேவை 06 வருடங்களுக்கு பின்பு நேரடி விமான சேவையை எந்த நாட்டிற்கும் ஆரம்பித்துள்ளது?
💥 பிரான்ஸ்
🍁ஐ நாவின் காலநிலை COP 26 எங்கு தற்போது இடம்பெற்று கொண்டு இருக்கின்றது ?
💥 ஸ்கொட்லாந்து (கிளாஸ்கோ)
🍁 ஜி 20 உச்சி மாநாடு தற்போது எங்கு நடைபெற்று வருகிறது?
💥 இத்தாலி (ரோம்)
🍁எந் நாடு இலங்கையின் மக்கள் வங்கியினை கருப்பு பட்டியல் வங்கியில் சேர்த்தது ?
💥 சீனா
🍁 தலிபான் அமைப்பின் உச்ச தலைவர் யார்?
💥 ஹைபத்துல்லா அகுந்த்ஸதா
🍁குவாட் கூட்டமைப்பிற்கு தற்போது ஆதரவு அளிக்காதா நாடு எது ?
💥 சீனா
🍁சர்வதேச சைகை மொழிகள் தினம் எப்போது கொண்டாடப்படுகின்றது?
💥 செப்டெம்பர் 23
🍁IPL தொடர் ஒளிபரப்பினை அண்மையில் தடை செய்த நாடு ?
💥 ஆப்கனிஸ்தான்
🍁 தற்போது சிக்ரெட் பாவனையை குறைக்க மின் சிக்ரெட்டை பரிந்துரை செய்துள்ள நாடு எது?
💥 பிரித்தானியா
🍁 தற்போது தேசிய சாதனை படைத்துள்ள மெய்வல்லுன வீராங்கனை யார்?
💥 கயன்திகா அபேரத்ன
🍁 2022 முதல் நாட்டில் அறிமுகமாகவுள்ள வரி?
💥 குப்பை வரி
💥. இலங்கையின் பாராளுமன்ற நிலையியற் கட்டளைப்படி பாராளுமன்ற கேள்விகள் எத்தனை சொற்களில் அமைய வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது?
🍃 150
💥 உலகின் உயரமானவர்கள் என்ற சாதனையை பெற்றிருக்கும் மக்கள் எந்நாட்டைச் சேர்ந்தவர்கள்?
🍃 நெதர்லாந்து
💥அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் அவுஸ்திரேலியா நாடுகள் தமக்கிடையே அண்மையில் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தம் யாது?
🍃 ஆக்கஸ்
💥சர்வதேச அமைதி தினம் எப்போது அனுஷ்டிக்கப்படுகின்றது?
🍃 செப்டம்பர் - 21
💥 இலங்கை இந்திய இராணுவம் இணைந்து அம்பாறையில் நடாத்திய இராணுவ பயிற்சியின் பெயர் என்ன?
🍃 மித்ரா சக்தி
💥ஐக்கிய நாடுகள் சபைக்கு ஜப்பான் அரசால் வழங்கப்பட்ட அமைதிமணி (PEACE BELL) எங்கு
வைக்கப்பட்டுள்ளது?
🍃 நியூயோர்க் நகரில்
💥சர்வதேச சைகை மொழிகள் தினம் எப்போது அனுஷ்டிக்கப்படுகின்றது?
🍃 செப்டம்பர் 23
💥 இலங்கையில் முதலாவது 3D அனிமேஷன் திரைப்படம் எது?
🍃 கஜமன்
💥சர்வதேச அளவில் சிறுவர் உரிமைகள் சமவாயம் உருவாக்கப்பட்ட ஆண்டு யாது?
🍃 1989
✨இலங்கை 1991ல் இச்சமவாயத்தில்
கையொப்பமிட்டு 1992ல் சிறுவர் உரிமை சாசனத்தை வெளியிட்டது.
By : Casim Rihana
From:Anuradhapura (Horowpothana)
English translation
(Google translate app)
What is the name of the dinosaur created in virtual technology that is currently being promoted at the UN Climate Conference?
Frankie the Daino
38, 39 The Asian Summit 26/10/2021 Where, by the way, was the World Summit held?
Brunei
Which country will ban the promotion of sugary foods from 2022?
Spain
Where was Sri Lanka's first adventure sports high sand dune opened?
In the port city of Colombo
SriLankan Airlines has started direct flights to which country after 06 years?
France
Where is the COP 26 climate currently located?
Scotland (Glasgow)
Where is the G20 summit currently being held?
Italy (Rome)
My country blacklisted the People's Bank of Sri Lanka?
China
Who is the supreme leader of the Taliban?
Hypatullah Akundsada
Which country does not currently support the Quad Alliance?
China
When is International Sign Languages Day celebrated?
September 23
Which country recently banned the airing of IPL series?
Afghanistan
Which country currently recommends e-cigarettes to reduce cigarette use?
Britain
Who is the current national record holder?
Kayanthika Abeyratne
Tax to be introduced in the country from 2022?
Garbage tax
According to the Standing Orders of Parliament of Sri Lanka, in how many words are the Parliamentary Questions specified?
150
Who are the tallest people in the world?
Netherlands
What is the recent agreement between the United States, Britain and Australia?
Access
When is International Peace Day celebrated?
September - 21
What is the name of the military exercise conducted by the Sri Lanka Indian Army in Ampara?
Mitra Shakti
Where is the PEACE BELL presented by the Government of Japan to the United Nations?
Placed?
In New York City
When is International Sign Languages Day celebrated?
September 23
Which was the first 3D animated film in Sri Lanka?
Gajaman
In which year was the International Convention on the Rights of the Child established?
1989
Sri Lanka in 1991 at this convention
Signed and published the Convention on the Rights of the Child in 1992.
By : Casim Rihana
From:Anuradhapura (Horowpothana)
ஏனைய அனைத்து பொது அறிவுத் தகவல்களையும் பார்வையிட👇👇
div>