மெக்சிகோ வளைகுடா பற்றிய தகவல்கள்
🌁மெக்சிக்கோ வளைகுடாவானது வடஅமெரிக்கா கண்டத்தில் , அத்திலாந்திக் சமுத்திரம், கரீபியன் கடல் ஆகியவற்றில் தனது இடத்தினை தக்கவைத்துள்ளது.
🌁இது வட அகலாங்கு 25 பாகைக்கும், மேற்கு நெட்டாங்கு 90 பாகைக்கும் இடையில் உள்ளது.
🌁அத்துடன் இது அமெரிக்காவின் வடகிழக்கு, வடக்கு, வடமேற்கு, தென்மேற்கு, தென்கிழக்கு எல்லைகளினை உள்ளடக்கி காணப்படுகின்றது.
🌁இவ் மெக்சிக்கோ வளைகுடாவில் டெஸ்ட்டாஸ், லூசியானா, மிஸிஸிப்பி, அலபாமா, புளோரிடா ஆகிய மாநிலங்கள் உண்டு.
🌁 இவ் மெக்சிகோ வளைகுடாவானது உலகத்திலேயே மிக பெரிய வளைகும்.
🌁இங்கு மிசூரி மிசிசிப்பி நதி, ரியோ கிராண்ட் நதி ஆகியன முக்கியம் பெற்றவையாக காணப்படுகின்றன.
🌁இதுதவிர 33 பிரதான நதி வடிகால் தொகுதிகள் காணப்படுகின்றன.
🌁மிஸிஸிப்பி நதியானது Tamaulipas, Veracauz, Tabasco, Campeche, Yucatan ஆகிய எல்லைகளினை உள்ளடக்கி வியாபித்துள்ளது.
🌁இதன் நீளம் 2243 கிலோமீட்டர் ஆகும். மெக்சிகோ வளைகுடா 1500 கிலோமீட்டர் அகலத்தினையும் 1550000 சதுரகிலோமீட்டர் பரப்பினையும் கொண்டுள்ளது.
Done by :
FAHDHA FASM€€R
puttalam
2022 A/L batch
English translation
(Google translate app)
Information about the Gulf of Mexico
The Gulf of Mexico retains its place on the North American continent, in the Atlantic Ocean and the Caribbean Sea.
It is between 25 degrees north and 90 degrees west.
It also covers the northeastern, northern, northwestern, southwestern, and southeastern borders of the United States.
The Gulf of Mexico includes the states of Testosterone, Louisiana, Mississippi, Alabama, and Florida.
The Gulf of Mexico is the largest in the world.
The Missouri Mississippi River and the Rio Grande River are prominent here.
In addition, 33 major river drainage blocks are found.
The Mississippi River stretches across the borders of Tamaulipas, Veracauz, Tabasco, Campeche, and Yucatan.
Its length is 2243 km. The Gulf of Mexico is 1500 kilometers wide and 1550000 square kilometers.
Done by :
FAHDHA FASM€€R
puttalam
2022 A/L batch
இது போன்ற ஏனைய நாடுகள் பற்றி அறிந்து கொள்ள (All countries) 👇👇👇