Himalayas

Himalayas



இமயமலைத்தொடர் பற்றிய தகவல்கள்

 

🏞️உலகிலேயே ஒப்பற்ற மிகப்பெரிய, மிகவுயர்ந்த, மலைத்தொடர் இந்த இமயமலைத் தொடர்தான்.


 🏞️இமயமலைத்தொடர் உலகின் சில மிக உயர்ந்த சிகரங்களின் இருப்பிடமாகும். 


🏞️இதில் எவரெஸ்ட் சிகரமும் ஒன்றாகும். எப்பொழுதும் உறைபனி மூடி இருக்கும்.


 🏞️இந்திய துணைக்கண்டத்தின் வட எல்லையாக அமைந்துள்ளது.


🏞️ இது மேற்கே காஷ்மீர்-சிங்காங் பகுதி முதல் கிழக்கே திபெத்-அருணாசல பிரதேசம் பகுதி வரை நீண்டு இருக்கிறது.


🏞️ இமயமலைத்தொடரில் நூற்றுக்கு மேற்பட்ட சிகரங்கள் உள்ளன. இதில் சிலவற்றின் உயரம் 7200 மீட்டருக்கு மேலாகும். 


🏞️இதற்கு 

மாறாக, ஆசியாவுக்கு வெளியே உள்ள மிகப்பெரிய சிகரம் அக்கோன்காகுவா அன்டேஸ் மலைத்தொடரில் உள்ளது. இதன் உயரம் 6961 மீட்டராகும்.


🏞️மூன்று இணையான உப தொடர்களைக் கொண்டுள்ள இது ஐந்து நாடுகளில் பரவியுள்ளது.


🏞️பூடான், இந்தியா, நேபாளம், சீனா மற்றும் பாகிஸ்தான் என்பனவான அவற்றில் முதல் மூன்று நாடுகளில் அதிகமான மலைத்தொடர் பரவியுள்ளது.


 🏞️இமயமலையின் வடக்கே திபத்திய பீடபூமியையும், வடமேற்கே காரகோரம் மற்றும் இந்துக்குஸ் மலைத்தொடரையும் தெற்கே சிந்து-கங்கை சமவெளியையும் எல்லையாகக் கொண்டுள்ளது.


 🏞️உலகின் சில பெரிய நதிகளான சிந்து, கங்கை, மற்றும் பிரமபுத்திரா உற்பத்தியாகிறது. இந்நதிகளின் மொத்த வடிகால் 60 கோடி மக்களின் இருப்பிடமாகும்.



Done by :

       FAHDHA FASM€€R

        puttalam

        2022 A/L batch



English translation

(Google translate app)


Information about the Himalayan range

 

 The Himalayas are the largest and highest mountain range in the world.


  The Himalayas are home to some of the highest peaks in the world.


 Mount Everest is one of them. There will always be a frost cover.


  It is located on the northern border of the Indian subcontinent.


 It stretches from Kashmir-Singang in the west to Tibet-Arunachal Pradesh in the east.


 There are more than a hundred peaks in the Himalayas. Some of these are over 7200 meters high.


 For this

 In contrast, the largest peak outside Asia is in the Aconcagua Andes Mountains. Its height is 6961 meters.


 It has three parallel sub-series spread across five countries.


 Bhutan, India, Nepal, China and Pakistan are the top three countries with the highest mountain range.


  It is bordered by the Tibetan Plateau to the north of the Himalayas, the Karakoram and Indus Mountains to the northwest, and the Indus-Gangetic Plain to the south.


  It produces some of the largest rivers in the world, the Indus, the Ganges, and the Brahmaputra. The total drainage of these rivers is home to 60 crore people.



Done by :

       FAHDHA FASM€€R

       puttalam

        2022 A/L batch



இது போன்ற ஏனைய நாடுகள் பற்றி அறிந்து கொள்ள (All countries) 👇👇👇

                Countries





எமது சமூகவலைத்தளங்கள்
(Our social medias)






எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.