கோல்டன் கேற் பாலம் பற்றி அறிந்து கொள்வோம்.
🌉 கோல்டன் கேற் பாலம் (Golden Gate Bridge) பசுபிக் பெருங்கடலில் உள்ள சான் பிரான்சிஸ்கோ விரிகுடா திறக்கும் இடத்தில் உள்ள கோல்டன் கேட் சந்தியின் மீது கட்டப்பட்டுள்ள ஒருதொங்குபாலம் ஆகும்.
🌉 இப்பாலத்தின் மொத்த நீளம் 1.7 மைல்கள் ஆகும்.
🌉 1937-ல் கட்டிமுடிக்கப்பட்ட போது இதுவே உலகின் மிகப்பெரிய தொங்குபாலமாக இருந்தது.
🌉 இப்பாலமே சான் பிரான்சிஸ்கோவின் சின்னமாக 1937களில் விளங்கியது.
🌉 இதன் மொத்த நீளமாக 8981 அடியும் (2,737 m)
அகலமாக 90 அடியும் (27 m)
உயரமாக746 அடியும் (227 m) இருக்கின்றது.
🌉 கோல்டன் கேட் பாலம் கட்டப்படுவதற்கு முன்னால் சான் பிரான்சிஸ்கோ மற்றும் மாரின் மாகாணத்தை இணைக்கும் ஒரே வழி பசுபிக் பெருங்கடலில் படகு சவாரி செய்வதுவாகத்தான் இருந்தது.
🌉 ஸ்ட்ராஸ் என்னும் பொறியாளர் கோல்டன் கேட் பாலத்தின் வடிவம் மற்றும் கட்டுமானப்பணியின் தலைமை பொறுப்பு வகித்தார்.
Done by :
FAHDHA FASM€€R
puttalam
2022 A/L batch
English translation
(Google translate app)
Let's learn about the Golden Gate Bridge.
The Golden Gate Bridge is a suspension bridge over the Golden Gate Junction at the opening of the San Francisco Bay in the Pacific Ocean.
The total length of the bridge is 1.7 miles.
When completed in 1937, it was the largest suspension bridge in the world.
The bridge became a symbol of San Francisco in the 1937s.
Its total length is 8981 feet (2,737 m).
90 feet wide (27 m)
It is 746 feet (227 m) high.
Prior to the construction of the Golden Gate Bridge, the only way to connect San Francisco and the province of Marin was by boat in the Pacific Ocean.
Strauss, an engineer, was responsible for the design and construction of the Golden Gate Bridge.
Done by :
FAHDHA FASM€€R
puttalam
2022 A/L batch
இது போன்ற ஏனைய நாடுகள் பற்றி அறிந்து கொள்ள (All countries) 👇👇👇