Amezon rain forest

Amezon rain forest



அமேசன் மழைக்காடு பற்றிய தகவல்கள்


🏕️அமேசன் மழைக்காடு என்பது தென் அமெரிக்காவின் அமேசன் ஆற்றுப் படுக்கையில் அமைந்துள்ள ஒரு பெரிய மழைக்காடு ஆகும்.


 🏕️அமேசானியா அல்லது அமேசான் படுக்கை என்றழைக்கப்படும் இதன் பரப்பளவு ஏழு மில்லியன் சதுர கிலோமீட்டர்கள் ஆகும்.


 🏕️இதில் காடு மட்டும் 5.5 மில்லியன் ச.கி.மீ ஆகும். 


🏕️மேலும் இது ஒன்பது நாடுகளில் பரவியுள்ளது.


 🏕️அந்நாடுகள் பிரேசில் (ஏறத்தாழ 60 சதவீத மழைக்காட்டினை உள்ளடக்கியது), கொலம்பியா, பெரு, வெனிசுலா, ஈக்வெடார், கயானா, பொலிவியா, சுரிநாம், பிரெஞ்சு கயானா ஆகியனவாகும்.


 🏕️இவற்றில் நான்கு நாடுகளில் உள்ள அமேசானாஸ் என்ற மாநிலங்கள் இக்காட்டின் காரணமாகவே ஏற்பட்டது.



Done by :

       FAHDHA FASM€€R

        puttalam

        2022 A/L batch



English translation

(Google translate app)


Information about the Amazon rainforest


 The Amazon rainforest is a large rainforest located on the banks of the Amazon River in South America.


  Known as the Amazonia or Amazon Bed, it covers an area of ​​seven million square kilometers.


  Of this, the forest alone is 5.5 million sq km.


 And it is spread over nine countries.


  Those countries are Brazil (which includes about 60 percent of the rainforest), Colombia, Peru, Venezuela, Ecuador, Guyana, Bolivia, Suriname, and French Guiana.


  Four of these states, the Amazonas, are caused by this forest.



Done by :

       FAHDHA FASM€€R

       puttalam

        2022 A/L batch



இது போன்ற ஏனைய நாடுகள் பற்றி அறிந்து கொள்ள (All countries) 👇👇👇

                Countries





எமது சமூகவலைத்தளங்கள்
(Our social medias)






எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.