கரீபியன் தீவுகள் பற்றிய தகவல்கள்
🗾கரீபியன் தீவுகள் என்பது 2,500 மைல்கள் நீளமும் 160 மைல்களுக்கும் குறைவான அகலமும் கொண்ட ஒரு தீவுத் தொடராகும்.
🗾இப்பகுதியில் மொத்தம் 7,000 தீவுகள், சிறு தீவுகள், reefs, மற்றும் cays ஆகியவற்றைக் கொண்டுள்ளன.
🗾 கரீபியன் கடலை சுற்றிலும் ஒரு தீவு சங்கிலியாக இவை படர்ந்து கிடக்கிறது.
🗾அட்லாண்டிக் பெருங்கடலின் குறுக்காக தெற்கே புளோரிடா முதல் வெனிசுலா வரை 4 ஆயிரம் கி.மீ., நீளத்துக்கு தீவுகள் சிதறியிருக்கின்றன.
🗾இதில் 11 சுதந்திர நாடுகளும் பிற நாடுகளின் ஆட்சிக்கு உட்பட்ட சில பகுதிகளும் உள்ளன.
🗾மேற்கிந்திய தீவில் கியூபா, ஹைதி, டொமினிக்கன் குடியரசு, ஜமைக்கா, பார்படோஸ், பஹாமாஸ், டிரினாட் மற்றும் டொபாகோ, டொமினிக்கா, செயின்ட் கிட்ஸ் நெவிஸ், செயின்ட் லூஸியா, செயின்ட் வின்சென்ட் கிரெனடா, ஆன்டிகுவா, பார்புடா என்ற நாடுகள் சேர்ந்ததே மேற்கிந்திய தீவு.
🗾இவற்றில் மிக பெரிய நாடு கியூபாவே. கரீபியன் கடலில் ஒரு பெரிய தீவையும், ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட குட்டித் தீவுகளையும் கொண்ட நாடு தான் கியூபா.
Done by :
FAHDHA FASM€€R
puttalam
2022 A/L batch
English translation
(Google translate app)
Information about the Caribbean Islands
The Caribbean Islands are an archipelago 2,500 miles long and less than 160 miles wide.
The region has a total of 7,000 islands, small islands, reefs, and cays.
They form an island chain around the Caribbean Sea.
The islands are scattered across the Atlantic Ocean, 4,000 km south of Florida to Venezuela.
This includes 11 independent countries and some areas under the rule of other countries.
The West Indies include Cuba, Haiti, the Dominican Republic, Jamaica, Barbados, the Bahamas, Trinidad and Tobago, Dominica, Saint Kitts and Nevis, Saint Lucia, Saint Vincent Grenada, Antigua and Barbuda.
The largest of these is Cuba. Cuba is a large island in the Caribbean Sea with more than 600 small islands.
Done by :
FAHDHA FASM€€R
puttalam
2022 A/L batch
இது போன்ற ஏனைய நாடுகள் பற்றி அறிந்து கொள்ள (All countries) 👇👇👇