Sriya

Sriya



சிரியா பற்றிய தகவல்கள்


🇸🇾சிரியா அல்லது சிரிய அரபுக் குடியரசு மத்தியக்கிழக்கில் அமைந்துள்ள ஒரு நாடாகும்


🇸🇾 இது மேற்கில் லெபனானையும்,தென்மேற்கில் இசுரேலையும், ஜோர்தானையும், கிழக்கில் ஈராக்கையும், வடக்கே துருக்கியையும் எல்லையாகக் கொண்டுள்ளது.


 🇸🇾நவீன சிரியா 1936 இல் பிரான்சிடமிருந்து மக்கள் ஆணை மூலம் விடுதலைப் பெற்றது.


 🇸🇾ஆனாலும், அதன் இருப்பை கி.மு நான்காம் நூற்றாண்டுக்கு முன்பு வரை காணலாம்.


 🇸🇾இதன் தலைநகர் டமஸ்கஸ் உலகின் பழைய நகரங்களில் ஒன்றாகும்.


🇸🇾சிரியாவின் மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் அரபு மொழி பேசும் சுன்னி முஸ்லிம்களாவர், மேலும் 16% ஏனைய முஸ்லிம் குழுக்களையும், 10% கிறிஸ்தவர்களையும் கொண்டுள்ளது. 


🇸🇾1963 இலிருந்து பாசாட் கட்சி நாட்டை ஆண்டு வருகின்றது.



Done by :

       FAHDHA FASM€€R

        puttalam

        2022 A/L batch



English translation

(Google translate app)


Information about Syria


 Syria or the Syrian Arab Republic is a country located in the Middle East


 It borders Lebanon to the west, Israel and Jordan to the southwest, Iraq to the east, and Turkey to the north.


  Modern Syria was liberated from France in 1936 by popular mandate.


  However, its existence can be traced back to before the fourth century BC.


  Its capital, Damascus, is one of the oldest cities in the world.


 The majority of Syria's population is Arabic-speaking Sunni Muslims, with 16% of other Muslim groups and 10% of Christians.


 The Passat Party has been ruling the country since 1963.



Done by :

       FAHDHA FASM€€R

       puttalam

        2022 A/L batch



இது போன்ற ஏனைய நாடுகள் பற்றி அறிந்து கொள்ள (All countries) 👇👇👇

                Countries





எமது சமூகவலைத்தளங்கள்
(Our social medias)






எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.