செக் குடியரசு பற்றிய தகவல்கள்
🇨🇿செக் குடியரசு , முன்பு போஹேமியா ( Bohemia ) என்று அழைக்கப்பட்டது , மத்திய ஐரோப்பாவில் நிலத்தால் சூழப்பட்ட நாடு ஆகும் .
🇨🇿காளான் வேட்டை ( Mushroom hunting ) செக் மக்களின் விருப்பமான பொழுதுபோக்கு ஆகும் . ப்ராக் ( Prague ) செக் குடியரசின் தலைநகரம் 18 ஆம் நூற்றாண்டிலிருந்து " ஐரோப்பாவின் மிக அழகான நகரம் ” ( handsome city of Europe ) என்று அழைக்கப்படுகிறது .
🇨🇿ப்ராக் கோட்டை ( Prague Castle ) ஐரோப்பாவில் மிகப்பெரியது மற்றும் 700 நூறு அறைகளுக்கு மேல் உள்ளது .
🇨🇿உலகின் கோட்டை தலைநகரம் என்று அழைக்கப்படும் செக் குடியரசில் 2000 க்கும் மேற்பட்ட அரண்மனைகள் உள்ளன .
🇨🇿செக் தண்ணீர் அரண்மனை பிரஹா ( Praha ) மத்திய ஐரோப்பாவின் மிகப்பெரிய நீர் பூங்கா ஆகும் .
🇨🇿ப்ராகில் உள்ள சார்லஸ் பல்கலைக்கழகம் ( Charles University ) 1348 இல் நிறுவப்பட்டது , இது உலகின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும் .
🇨🇿பான்சாவ்ஸ்கே ( Pancavsky ) நீர்வீழ்ச்சி செக் குடியரசில் 148 மீட்டர் உயரத்தில் உள்ள மிக உயரமான நீர்வீழ்ச்சி ஆகும் .
Done by :
FAHDHA FASM€€R
puttalam
2022 A/L batch
English translation
(Google translate app)
Information about the Czech Republic
The Czech Republic, formerly known as Bohemia, is a landlocked country in Central Europe.
Mushroom hunting is a favorite pastime of the Czech people. Prague, the capital of the Czech Republic, has been called the "handsome city of Europe" since the 18th century.
Prague Castle is the largest in Europe and has over 700 rooms.
Known as the fortress capital of the world, the Czech Republic has more than 2,000 palaces.
Czech Water Palace Praha is the largest water park in Central Europe.
Charles University in Prague was founded in 1348 and is one of the oldest universities in the world.
Pancavsky Falls is the tallest waterfall in the Czech Republic at 148 meters.
Done by :
FAHDHA FASM€€R
puttalam
2022 A/L batch
இது போன்ற ஏனைய நாடுகள் பற்றி அறிந்து கொள்ள (All countries) 👇👇👇