வியட்நாம் பற்றிய தகவல்கள்
🇻🇳வியட்நாம் சமவுடைமைக் குடியரசு என்பது தென்கிழக்காசியாவின் இந்தோசீனக் குடாவில் கிழக்கே அமைந்துள்ள ஒரு நாடாகும்.
🇻🇳2012ம் ஆண்டுக் கணிப்பீட்டின்படி 90.3 மில்லியன் மக்களைக் கொண்டு மக்கள் தொகை அடிப்படையில் உலகளவில் 13ம் இடத்திலும், ஆசியாவில் 8வது இடத்திலும் உள்ளது.
🇻🇳வியட்நாம் என்பதன் கருத்து "தெற்கு வியட்" (நாம் வியட் எனும் பண்டைய சொல்லுக்கு ஒத்ததாக உள்ளது.) என்பதாகும். 1802ல் பேரரசர் ஜியா லோங்கினால் இப் பெயர் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டதோடு பின்னர் 1945ல் ஹோ சி மின்னின் தலைமையில் வியட்நாம் சனநாயகக் குடியரசு உருவாக்கப்பட்டபோது இப்பெயர் மீண்டும் பயன்படுத்தப்பட்டது.
🇻🇳இந் நாட்டின் வடக்கே சீனாவும், வடமேற்கே லாவோசும், தென்மேற்கே கம்போடியாவும், கிழக்கே தென்சீனக்கடலும் எல்லைகளாக அமைந்துள்ளன.
🇻🇳1976ல் வட மற்றும் தென் வியட்நாம்கள் இணைக்கப்பட்டதைத் தொடர்ந்து இதன் தலைநகராக ஹனோய் உள்ளது.
Done by :
FAHDHA FASM€€R
puttalam
2022 A/L batch
English translation
(Google translate app)
Information about Vietnam
The Equatorial Republic of Vietnam is a country located east of the Indochina Bay in Southeast Asia.
With a population of 90.3 million, it is the 13th most populous country in the world and the 8th largest in Asia, according to the 2012 census.
The concept of Vietnam is "Southern Vietnam" (we are synonymous with the ancient word Vietnam). The name was first used by Emperor Jia Long in 1802 and later re-used in 1945 when the Democratic Republic of Vietnam was formed under the leadership of Ho Chi Minh.
The country is bordered by China to the north, Laos to the northwest, Cambodia to the southwest, and the South China Sea to the east.
Its capital is Hanoi, following the annexation of North and South Vietnam in 1976.
Done by :
FAHDHA FASM€€R
puttalam
2022 A/L batch
இது போன்ற ஏனைய நாடுகள் பற்றி அறிந்து கொள்ள (All countries) 👇👇👇