ஜேர்மன் பற்றிய தகவல்கள்
🇩🇪ஜேர்மனி (Germany, அல்லது ஜெர்மன் கூட்டாட்சிக் குடியரசு என்பது நடு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு.
🇩🇪இதன் வடக்கே வட கடல், டென்மார்க், பால்ட்டிக் கடல்; கிழக்கே போலந்து, செக் குடியரசு; தெற்கே ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து; மேற்கே பிரான்ஸ், லக்சம்பேர்க், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகியன எல்லைகளாக உள்ளன.
🇩🇪 ஜெர்மனியின் பரப்பளவு 357,021 கிமீ²
82 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட இந்நாடு ஐரோப்பிய ஒன்றியத்தில் அதிகூடிய மக்கள்தொகை கொண்ட உறுப்பு நாடாகவும், மூன்றாவது அதிகம் புலம் பெயர்ந்த மக்களைக் கொண்டதாகவும் திகழ்கிறது.
🇩🇪 கிழக்கு-ஜெர்மனிக்கு கிழக்கு-பெர்லின் தலைநகரமாகவும் மேற்கு-ஜெர்மனிக்கு பான்(Bonn) தலைநகரமாகவும் இருந்தன.
🇩🇪 மேற்கு-பெர்லினை கிழக்கு-பெர்லின் மற்றும் கிழக்கு-ஜெர்மனியில் இருந்து பிரிக்க 1961 இல் பெர்லின் சுவர் கட்டப்பட்டது.
🇩🇪1989 இல் அச்சுவர் உடைக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்ட ஜெர்மனிக்கு பெர்லின் தலைநகரம் ஆனது.
Done by :
FAHDHA FASM€€R
puttalam
2022 A/L batch
English translation
(Google translate app)
Information about German
Germany, or Federal Republic of Germany, is a country in Central Europe.
To its north the North Sea, Denmark, the Baltic Sea; Eastern Poland, Czech Republic; Southern Austria, Switzerland; It is bordered on the west by France, Luxembourg, Belgium and the Netherlands.
The area of Germany is 357,021 km2
With a population of 82 million, it is the most populous member of the European Union and the third largest expatriate population.
East-Berlin was the capital of East-Germany and Bonn was the capital of West-Germany.
The Berlin Wall was built in 1961 to separate West-Berlin from East-Berlin and East-Berlin.
In 1989, Berlin became the capital of Germany, where the Print Wall was broken and unified.
Done by :
FAHDHA FASM€€R
puttalam
2022 A/L batch
இது போன்ற ஏனைய நாடுகள் பற்றி அறிந்து கொள்ள (All countries) 👇👇👇