மடகாஸ்கர் பற்றிய தகவல்கள்
🇲🇬மடகாஸ்கர் (இலங்கை வழக்கு:மடகஸ்கார்) என்பது ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென்கிழக்கே இந்தியப் பெருங்கடலிலுள்ள ஒரு தீவு நாடு ஆகும்.
🇲🇬 இந்நாட்டின் உத்தியோகபூர்வ பெயர் மடகாஸ்கர் குடியரசு (Republic of Madagascar).
🇲🇬இத்தீவு உலகிலேயே நான்காவது மிகப்பெரிய தீவு ஆகும்.
🇲🇬மடகாஸ்கர் உயிரியற் பல்வகைமை கூடிய நாடாகும்.
🇲🇬உலகிலுள்ள தாவர மற்றும் விலங்கு வகைகளில் ஐந்து சதவீதமானவை இத்தீவிவில் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
🇲🇬இத்தீவில் உள்ள விலங்குகளும் மரஞ்செடி கொடிகளும் மிகவும் தனித்தன்மை வாய்ந்தவை.
🇲🇬 அவற்றுள் சுமார் 80% உலகில் வேறு எங்கும் காண இயலாதன. சிறப்பபித்துச் சொல்வதென்றால் பாவோபாப் மரங்களும், மனிதர்கள்,கொரில்லா, சிம்ப்பன்சி, ஒராங்குட்டான் முதலியன சேர்ந்த முதனி எனப்படும் தலையாய உயிரினத்தைச் சேர்ந்த இலெமூர் என்னும் இனம் சிறப்பாக இங்கே காணப்படுகிறது.
🇲🇬இங்கே பேசப்படும் மொழி மலகாசி (mal-gazh) என்பதாகும்.
Done by :
FAHDHA FASM€€R
puttalam
2022 A/L batch
English translation
(Google translate app)
Information about Madagascar
Madagascar (Sri Lankan case: Madagascar) is an island nation in the southeastern Indian Ocean off the African continent.
The official name of the country is the Republic of Madagascar.
The island is the fourth largest island in the world.
Madagascar is a country of biodiversity.
The island is home to an estimated five percent of the world's flora and fauna.
The animals and vines on the island are very unique.
About 80% of them are found nowhere else in the world. The highlight is the Ilemur, a major species of poppy tree, humans, gorilla, chimpanzee, orangutan, etc.
The language spoken here is mal-gazh.
Done by :
FAHDHA FASM€€R
puttalam
2022 A/L batch
இது போன்ற ஏனைய நாடுகள் பற்றி அறிந்து கொள்ள (All countries) 👇👇👇