Malaysia

Malaysia



மலேசியா பற்றிய தகவல்கள்


🇲🇾மலேசியா (Malaysia), தென்கிழக்காசியாவில் உள்ள ஒரு கூட்டாட்சி அரசியல்சட்ட முடியாட்சியுள்ள ஒரு நாடாகும்.


 🇲🇾13 மாநிலங்களையும் மூன்று நடுவண் மண்டலங்களையும் கொண்டுள்ள மலேசியா, தென்சீனக் கடலினால் மலேசியத் தீபகற்பம், கிழக்கு மலேசியா (மலேசிய போர்னியோ) என இரண்டு பிராந்தியங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.


🇲🇾மலேசியத் தீபகற்பம் வடக்கே தாய்லாந்து நாட்டுடன் நிலம்; கடல் எல்லைகளையும், தெற்கே சிங்கப்பூர், வடகிழக்கே வியட்நாம், மேற்கே இந்தோனேசியா ஆகிய நாடுகளுடன் கடல் எல்லைகளையும் கொண்டுள்ளது.


🇲🇾மலேசியாவின் கிழக்கு மலேசியா பகுதி; புரூணை, இந்தோனேசியா நாடுகளுடன் நில, மற்றும் கடல் எல்லைகளையும்; பிலிப்பைன்ஸ்; வியட்நாம் நாடுகளுடன் நில எல்லைகளையும் கொண்டுள்ளது.


🇲🇾மலேசியாவின் தலைநகரும், மிகப்பெரிய நகரமும் கோலாலம்பூர் ஆகும்.



Done by :

       FAHDHA FASM€€R

        puttalam

        2022 A/L batch



English translation

(Google translate app)



Information about Malaysia


 Malaysia is a country with a federal constitutional monarchy in Southeast Asia.


  With 13 states and three central regions, Malaysia is divided into two regions by the South China Sea, the Malaysian Peninsula and East Malaysia (Malaysia Borneo).


 The Malaysian Peninsula lands with Thailand in the north; It has maritime borders with Singapore to the south, Vietnam to the northeast, and Indonesia to the west.


 The East Malaysia region of Malaysia; Land and sea borders with Brunei and Indonesia; Philippines; It also has land borders with Vietnam.


 Kuala Lumpur is the capital and largest city of Malaysia.



Done by :

       FAHDHA FASM€€R

       puttalam

        2022 A/L batch



இது போன்ற ஏனைய நாடுகள் பற்றி அறிந்து கொள்ள (All countries) 👇👇👇

                Countries





எமது சமூகவலைத்தளங்கள்
(Our social medias)






எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.