🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️
💎எஸ் ஓ எஸ் ( 🆘) சமிக்ஞையை பயன் படுத்திய முதல் கப்பல்
🪄 டைட்டானிக்
💎 எந்த நாட்டில் இளஞ்சிவப்பு ஏரி உள்ளது
🪄அவுஸ்திரேலியா
💎 பசுக்களுக்கு எத்தனை பற்கள் உள்ளன
🪄 முப்பத்து இரண்டு
💎 பிறந்த குழந்தைக்கு எத்தனை எழும்புக்கூடுகள் இருக்கும்.
🪄 300 (முன்னூறு)
💎பக்ரா அணையை கட்டி முடிக்க எத்தனை ஆண்டுகள் ஆயின.
🪄 15 ஆண்டுகள்
💎 மிதிவண்டியின் சக்கரத்தை கண்டு பிடித்தவர்.
🪄 ஜான் பாய்ட் டன்லப்
💎 உலகின் மிக உயரமான வட கொரியா ஹோட்டலின் பெயர் என்ன.
🪄 ருக்யோங்_ யூகிங்
🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️
விடியும் என்று விண்ணை நம்பு !
முடியும் என்று உன்னை நம்பு!
BY: SHAHMA FAIZ
FROM: WELAMBODA
Kandy District
English translation
(Google translate app)
First ship to use the SOS ( 🆘) signal
Titanic
Which country has a pink lake?
Australia
How many teeth do cows have?
Thirty two
How many testicles does a newborn have?
300 (three hundred)
How many years did it take to complete the construction of Bagra Dam?
15 years
He who invented the bicycle wheel.
John Boyd Dunlop
What is the name of the tallest North Korea hotel in the world?
Rukyong_ Yuqing
Trust the sky to dawn!
Believe in yourself that you can!
BY: SHAHMA FAIZ
FROM: WELAMBODA
Kandy District
-----------------------------------------
ஏனைய அனைத்து பொது அறிவுத் தகவல்களையும் பார்வையிட👇👇