General knowledge-49

General knowledge-49


பொது அறிவுகள்

--------------------------------

1- தற்போது ஐ.நா இன் உறுப்பு நாடுகள் எத்தனை

# 192


2- சார்க் அமைப்பின் உறுப்பு நாடுகள் எவை

# இலங்கை, இந்தியா, ஆபகானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ்,நேபாளம், பூட்டான், மாலைதீவு


3- உலகிலேயே மிகப் பெரிய கோப்பை எந்த விளையாட்டிற்கு வழங்கப்படுகிறது

# போலோ


4- நியுசிலாந்து கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு 

# 1840


5- கால்பந்து விளையாட்டுப் போட்டியில் உலக கோப்பையை அதிகம் வென்ற நாடு 

# பிரேசில்


6- உலக சுற்றுச் சூழல் தினம் 

# ஜூன் - 5


7- உலக சுகாதார நிறுவனத்தின் தலைமைச் செயலகம் எங்கு உள்ளது 

# ஜெனிவா 


8- மிகப் பெரிய உள்நாட்டுக் கடல் 

‍# மத்தியதரைக்கடல் 


9- ஒரு தீவுக்கண்டம் என்று அழைக்கப்படும் நாடு 

# அவுஸ்திரேலியா


10- பட்டு ஆடைகளுக்கு புகழ் பெற்ற நாடு 

# சீனா 


       M.G.M.NAJATH

       GR 10

        KUCHCHAVELI 

        TRICOMALEE




English translation

(Google translate app)



General knowledge

 -------------------------------------


 1- How many member countries of the UN are there now?

 # 192


 2- Which are the member countries of SAARC organization?

 # Sri Lanka, India, Afghanistan, Pakistan, Bangladesh, Nepal, Bhutan, Maldives


 3- Which sport is awarded the biggest trophy in the world?

 # Polo


 4- Year of discovery of New Zealand

 # 1840


 5- The country that has won the most World Cups in football games

 # Brazil


 6- World Environment Day

 # June – 5


 7- Where is the headquarters of WHO?

 # Geneva


 8- Largest inland sea

 ‍# Mediterranean Sea


 9- A country called an archipelago

 # Australia


 10- The country is famous for silk clothes

 # China


      M.G.M.NAJATH

       GR 10

        KUCHCHAVELI 

        TRICOMALEE


-----------------------------------------

ஏனைய அனைத்து பொது அறிவுத் தகவல்களையும் பார்வையிட👇👇

General knowledges


நாடுகள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள👇👇


📚📚📚📚📚📚📚📚📚📚📚📚

எமது சமூகவலைத்தளங்கள்

(Our social medias)



Facebook page




Telegram Groups (Grade 1-A/L)




WhatsApp Groups (Grade 1-A/L)




 Twitter




 YouTube




Viber




Instagram




பொது அறிவுத் தகவல்கள், எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.