General knowledge-50

General knowledge-50


🔥 பொது அறிவுக் தகவல்கள்


⭐இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் யார்? 

💧 கோபால் பாக்லே


⭐சீனா அமைக்கும் புதிய விண்வெளி நிலையைத்தின் பெயர் என்ன? 

💧 தியான்ஹெ


⭐சொந்த விண்வெளி நிலையத்தை விண்வெளியில் 2025 ஆம் ஆண்டுக்குள் அமைக்க திட்டமிட்டுள்ள நாடு எது?

💧 ரஷ்யா


⭐வட கொரியாவின் தற்போதைய தலைவர் யார்?

💧 கிம் ஜொங் உன்


⭐சீனா தற்போது 03 வீரர்களைக் விண்வெளிக்கு அனுப்பிய விண்கலத்தின் பெயர் என்ன?

💧 ஷென்சூ 12


⭐ விண்வெளி சென்ற இம்மூன்று வீரர்களின் பெயர்?

💧 நி ஹாய் ஷெங்

💧 லு பூமிங்

💧 டாங் ஹாங்போ


⭐தற்போதைய கிழக்கு மாகாண ஆளுநர் யாழ்?

💧 அநுராதா யஹம்பத்


⭐அண்மையில் ஜப்பானின் 187 அடி (57 மீற்றர்) உயரமான பௌத்த தேவதை சிலை ஒன்றுக்கு 35kgஎடையுள்ள முககவசம் அணியப்பட்டது அச் சிலையின் பெயர் என்ன?

💧 கனோன் சிலை (kannon)


By : Casim Rihana

From:Anuradhapura (Horowpothana)



English translation

(Google translate app)



General knowledge information


 Who is the Indian High Commissioner to Sri Lanka?

  Gopal Bagle


 What is the name of China's new space station?

  Tianhe


 Which country plans to have its own space station in space by 2025?

  Russia


 Who is the current leader of North Korea?

  Kim Jong Un


 What is the name of the spacecraft in which China has sent 03 soldiers into space?

  Shenzhou 12


 Name of these three soldiers who went to space?

  Ni Hi Sheng

  Le Booming

  Tang Hongpo


 The current Governor of Eastern Province, Jaffna?

  Anuradha Yahampat


 Recently, a 187ft (57m) tall Buddhist deity statue in Japan was fitted with a 35kg mask. What is the name of the statue?

  Kannon Statue



By : Casim Rihana

From:Anuradhapura (Horowpothana)


-----------------------------------------

ஏனைய அனைத்து பொது அறிவுத் தகவல்களையும் பார்வையிட👇👇

General knowledges


நாடுகள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள👇👇


📚📚📚📚📚📚📚📚📚📚📚📚

எமது சமூகவலைத்தளங்கள்

(Our social medias)



Facebook page




Telegram Groups (Grade 1-A/L)




WhatsApp Groups (Grade 1-A/L)




 Twitter




 YouTube




Viber




Instagram




பொது அறிவுத் தகவல்கள், எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.