(26/09/2022)
🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆
01) பாரதியார் " பாரதி" எனும் பட்டத்தை பெறும் போது அவரது வயது
🚨11
02) அன்னை தெரேசாவின் உண்மையான பெயர் என்ன?
🚨அக்னெஸ் தோன்க் போவக்யூ
03) அதிக மோப்ப சக்தி கொண்ட உயிரினம்
🚨 🐬 விலாங்கு மீன்
04) வெருட்சியான பார்வையுள்ள மிருகம்
🚨 🦌 மான்
05) போலியோ என்னும் நோய்க்கு முதல் முதலில் தடுப்பூசி கண்டு பிடித்தவர்
🚨 🧑⚕டாக்டர் யொனாசு சாலிக்
05) அதிக எண்ணிக்கையில் ஆன கிரிக்கெட் மைதானங்களை கொண்ட நாடு
🚨 🇳🇪இந்தியா
06) உலகிலேயே அதி பயங்கரமான விஷத்தன்மை கொண்ட பாம்பு
🚨 🐍 ரஸ்ஸல் ஷபர்
07) உலகிலேயே மிகப் பெரிய எண்ணெய் வயல் உள்ள நாடு
🚨 🇵🇰 சவூதி அரேபியா
08) மனிதனின் வாழ் நாள் முழுவதும் வளரும் உறுப்புகள்
🚨 👂காது
🚨 👃மூக்கு
🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆
நேர் மறை எண்ணங்களே சாதனைக்கு வழி வகுக்கும்
BY: SHAHMA FAIZ
FROM: WELAMBODA
Kandy District
English translation
(Google translate app)
🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆
Bharatiyar's age when he got the title "Bharti".
11
What was Mother Teresa's real name?
Agnes Thonk Bovaque
A creature with a great sense of smell
Eel
A fierce looking beast
Deer
He discovered the first vaccine against polio
Dr. Jonas Salik
The country with the largest number of cricket grounds
India
The most dangerous snake in the world
Russell Shaber
The country has the largest oil field in the world
Saudi Arabia
organs grows throughout human life
the ear
🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆
Positive thoughts lead to success
BY: SHAHMA FAIZ
FROM: WELAMBODA
Kandy District
-----------------------------------------
ஏனைய அனைத்து பொது அறிவுத் தகவல்களையும் பார்வையிட👇👇