General knowledge-39

General knowledge-39



01) அதிகம் இனத்தினக் கற்கள் உள்ள நாடு

🤞 இலங்கை


02) உலகின் மிகச்சிறந்த தேநீர்களில் ஒன்றாக எந்த நாட்டு தேநீர் மிகவும் பிரபலமான தேநீர் ஆக கருதப்படுகிறது.

🤞 சிலோன் தேநீர்

 ( இலங்கை)


03) பசும்பாலில் எந்த விற்றமின் நிரம்பி உள்ளது.

🤞 விற்றமின் D


04) F.M அலை வரிசையை கண்டு பிடித்தவர்.

🤞 ஆம்ஸ்ட்ராஸ்


05) உலக பூனைகள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது.

🤞 ஆகஸ்ட் 08 ஆம் திகதி


06) கவிதைக்கான புலிட்சர் பரிசை பெற்ற அமேரிக்கா பெண் யார்? 

🤞 சாரா டீஸ்டெல்


07) முட்கள் கொண்ட முதல் கடிகாரத்தை தயாரித்தவர்கள்.

🤞 சீனர்கள்


08) ஆயிரம் மலைகளின் நிலம் என அழைக்கப்படும் நாடு

🤞 ருவாண்டா


09) சீனாவின் துயரம் என்றழைக்கப்படும் நதி.

🤞 ஹுவாங்கோ நதி

( மஞ்சள் நதி) 


10) தென் கொரியா ஜனாதிபதி மாளிகையின் பெயர்.

🤞 புளு ஹவுஸ்

( Blue house) 



BY: SHAHMA FAIZ

FROM: WELAMBODA

Kandy District



English translation

(Google translate app)


A country with many ethnic stones

 Sri Lanka


 Which country tea is considered to be the most famous tea among the best teas in the world.

 Ceylon tea

  (Sri Lanka)


 Cow's milk is full of energy.

 Vitamin D


 Discoverer of F.M wave sequence.

 Amstrauss


 When is World Cat Day celebrated?

 August 08


 Who was the American woman who won the Pulitzer Prize for poetry?

 Sarah Teastel


 They made the first watch with hands.

 The Chinese


 A country known as the land of a thousand hills

 Rwanda


 China's so-called river of woe

 Huango River

 (Yellow River)


 Name of South Korea Presidential Palace.

 Blue house



BY: SHAHMA FAIZ

FROM: WELAMBODA

Kandy District


-----------------------------------------

ஏனைய அனைத்து பொது அறிவுத் தகவல்களையும் பார்வையிட👇👇

General knowledges


நாடுகள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள👇👇


📚📚📚📚📚📚📚📚📚📚📚📚

எமது சமூகவலைத்தளங்கள்

(Our social medias)



Facebook page




Telegram Groups (Grade 1-A/L)




WhatsApp Groups (Grade 1-A/L)




 Twitter




 YouTube




Viber




Instagram




பொது அறிவுத் தகவல்கள், எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.