🎯01-விற்றமின் A குறைபாட்டால் ஏற்படும் நோய் யாது?
மாலைகண் , கண்நோய் , தோல் நோய்
🎯02-விற்றமின் B குறைபாட்டால் ஏற்படும் நோய் யாது?
சோகை, பெரிபெரி, நரம்புதளர்ச்சி
🎯03-விற்றமின் C குறைபாட்டால் ஏற்படும் நோய் யாது?
பல் , எலும்பு சீரற்று வளர்ச்சியடைதல்
🎯04- விற்றமின் E குறைபாட்டால் ஏற்படும் நோய் யாது?
மலட்டுதன்மை
🎯05- விற்றமின் D குறைபாட்டால் ஏற்படும் நோய் யாது?
என்புருக்கி நோய்
🎯06- விற்றமின் K குறைபாட்டால் ஏற்படும் நோய் யாது?
இரத்தம் உறைதல் தாமதமாதல்
🎯07- டைபைய்ட் காய்ச்சல் எதன் மூலம் பரவுகிறது.?
அசுத்த நீரால்
🎯08- இரும்புச்சத்து குறைவால் ஏற்படும் நோய் எது?
இரத்தச்சோகை
🎯09- காற்றினால் பரவும் நோய்கள் எவை.?
அம்மை, காசநோய், நிமோனியா
🎯10- அயடீன் குறைபாட்டால் ஏற்படும் நோய் யாது?
தொண்டைக் கழலை
Name - S. Hana Hima
From - sammanthurai
Age - 17
English translation
(Google translate app)
Which disease is caused by vitamin A deficiency?
Eye disease, eye disease, skin disease
Which disease is caused by vitamin B deficiency?
Asthma, beriberi, nervousness
Which disease is caused by vitamin C deficiency?
Irregular development of teeth and bones
Which disease is caused by vitamin E deficiency?
Infertility
Which disease is caused by vitamin D deficiency?
Epidural disease
Which disease is caused by vitamin K deficiency?
Delayed blood clotting
By what means is typhoid fever spread?
by contaminated water
Which disease is caused by iron deficiency?
Anemia
What are the airborne diseases?
Measles, Tuberculosis, Pneumonia
What is the disease caused by iodine deficiency?
Sore throat
Name - S. Hana Hima
From - sammanthurai
Age - 17
-----------------------------------------
ஏனைய அனைத்து பொது அறிவுத் தகவல்களையும் பார்வையிட👇👇